துறையூர் அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா
துறையூர் அக்-19:திருச்சி மாவட்டம், துறையூர் குற்றவியல் நீதிமன்றவளாகத்தில் உள்ள கூடுதல் அரசு வழக்கறிஞர் செல்லதுரையின் அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.…