குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய அதிமுக.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்தின் சார்பில் ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்காக கிரிக்கெட் பேட், பந்து, ஸ்டெம்ப் மற்றும் கேரம் போர்டு…