குண்டடம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம். குண்டடம்.(ஜனவரி-8) திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் அனைவரும்…