பி மணிஹட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பன்னாட்டு லயன்ஸ் 3242 சி மாவட்டத்தின் கீழ் இயங்கும் கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக கல்வி,மருத்துவம், விளையாட்டுசார்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்..…