வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புரட்சித்தின கொடியேற்று விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் 108- வது நவம்பர் புரட்சித்தின கொடியேற்று விழா நடைபெற்றது.…