எரியும் ஊதுபத்தியில் தோழர் நல்லகண்ணுவின் உருவப்படம்- கோவை ஓவியரின் நெகிழ்ச்சியான அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான திரு. இரா. நல்லகண்ணு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது…