துறையூர் மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ 75லட்சம் இழப்பீடு-சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் வழங்கினார்
துறையூர் செப்-14திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில்மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ 75லட்சம் இழப்பீட்டு தொகையை சார்பு நீதிபதி விஜய் கார்த்திக்…