கோவில் நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் – மன்னார்குடி ஜீயர் எம்.எல்.ஏ.விடம் மனு
மன்னார்குடி., ஆக.29 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டு பழமையான பின்லே மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் தொடர்பாக…