நாமக்கல் மாநகரில், அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி மோகன் தீவிர வாக்கு சேகரிப்பு
நாமக்கல்,ஏப்.11: நாமக்கல் மாநகரில், அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி மோகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் அனைத்து பஸ்களும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்…