மன்னார்குடியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தையோட்டி அவரது சிலைக்கு மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…