தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என். இராமகிருஷ்ணன் பிறந்தநாள் விழா: துணிந்து நில் அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசு வழங்கல்
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் கம்பம் என். இராமகிருஷ்ணன் அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணிந்து நில்…