குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில்மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுரூ.1.17 கோடி மதிப்பீட்டிலான 3…