கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
சின்னக்கண்ணுபுரம், ஜூலை 16: கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் கு. காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு சின்னக்கண்ணுபுரத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்…