ஏனநல்லூர்மண்டகுளத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஏனநல்லூர் கிராமத்தில் மண்டகுளத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்…