இன்டெக் 2026′ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது
கோவை கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் ‘இன்டெக் 2026’ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி குறித்து…