திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கம் அரை கிலோ வெள்ளி 22,000 ரொக்க பணம் திருட்டு- போலீசார் விசாரணை
திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார் 29.5.26 திருவாரூர் அருகே பூட்டி இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கம் அரை கிலோ…