மது ஒழிப்பு போராளி அம்மையார் மாரியம்மாளின் பத்தாம் ஆண்டு நினைவு தினம்- மன்னார்குடியில் மதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது
மன்னார்குடி. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மன்னார்குடி நகர கழகம் சார்பில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தாயார் மது ஒழிப்பு போராளி மாரியம்மாளின் 10ஆம் ஆண்டு…