காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கல்லூரியில்”மார்க தர்ஷன் -2026 விழா”
காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பாக கல்லூரி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் போட்டிகள் “மார்கதர்ஷன்”-2026 என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கு பெறும்…