ஜனநாயக கடமை ஆற்றிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி.பழனி யப்பன்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மோளையானுர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் முனைவர். பி. பழனியப்பன்…