திருவாரூரில் வீடுகளுக்கு நடுவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் -சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவாரூர்., ஜூன்.01 திருவாரூர் மாவட்டம் உருவான காலகட்டத்தில் திருவாரூர் நகரை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே சிறுசிறு நகரங்கள் உருவாகின. அப்படி உருவான நகரங்களுக்கு அடிப்படைத் தேவையான…