சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார் இவருக்கு கடுமையான சளி மற்றும் உடல்நல குறைவு…