சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் நடைபயணமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
தாம்பரம் மாநகராட்சி 62வது வட்டப் பகுதியில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் நடைபயணமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பகுதி…