பெரம்பலூர் மாவட்டதில் வாக்காளர் பட்டியல் விண்ணப்பங்கள் வழங்கும் பணி-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
பெரம்பலூர். நவ. 04. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பணிகள் நடைபெற்று வருகிறது.…