ஆண்டிபட்டி அருகில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் தீவிர பரப்புரை
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய போடிநாயக்கனூர்,ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சார பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக…