மதுரை சித்திரை திருவிழாவின் 9-ம் நாள் பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் இன்று கோயிலை அடைகிறார்
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ம் நாளான பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கோயிலை அடைகிறார். நாளை உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கள்ளழகர் கோயில் சித்திரைத்…