பாலசுப்பிரமணிய சுவாமிக்காக 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட வேல்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ள ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்ட நாள் முதல்,…