பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடானான ஆலோசனைக்கூட்டம்
பெரம்பலூர்.ஏப்.30. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குகள் 04.05.2026 அன்று எண்ணப்படவுள்ளது. அதனடிப்படையில், வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய…