கொடுவிலார்பட்டி ஊராட்சியில் வரி நிலுவையின்றி செலுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள்
தேனி: தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை நிலுவையின்றி செலுத்துமாறு ஊராட்சி நிர்வாகம்…