மீன் தொட்டி பாசியில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்துப் பாசுரம் பாடிய கோவை கலைஞர்!
கோவை:தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான மாண்புமிகு விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவும், அவர் அமைத்த “சிங்கப்பெண்கள் அதிரடிப்படைக்கு” நன்றி செலுத்தும் விதமாகவும்…