பவுஞ்சூரில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் மாபெரும் இரத்ததான முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு…