தாராபுரம் தொகுதியை பறிகொடுத்த கணவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீட்ட மனைவி.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு தாராபுரம் சட்டமன்ற தொகுதியை கணவர் பறி கொடுத்தார். தற்போது அவரது மனைவி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று…