திருச்சியில் கல்லறை திருநாள் அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்…