பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுத்திட்டங்களின் பயன்பாடுகள் பொதுமக்களிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்
அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பேசிய சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர், தாயுமானவர் திட்டமும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டமும் என்னைப்போன் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக…