உத்தமபாளையம் யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க நடவடிககை எடுக்கப்படும் கம்பம் எம் எல் ஏ
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள பழமையும், ஆன்மிகச் சிறப்பும் வாய்ந்த யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கவும், கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய…