ஸ்டீபன் ஸ்மித்தின் நாட்குறிப்பிலிருந்து புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில்ஸ்டீபன் ஸ்மித்தின் நாட்குறிப்பிலிருந்து புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.…