டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் எல்.இ.டி திரை
தூத்துக்குடி மாநகர் டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டி.20 உலகக் கோப்பை…