கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும்
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, புதிய ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மற்றும் செல்போன்…