காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள். குண்டடம். திருப்பூர் மாவட்டம்…