துறையூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளராக தன்ராஜ் நியமனம்: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற நிர்வாகிகள்
துறையூர், ஜூலை 30: திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக தன்ராஜை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளார்.…