எழுத்தறிவும் படிப்பறிவும் எல்லோருக்கும் முக்கியம்-மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
எழுத்தறிவும், படிப்பறிவும் எல்லோருக்கும் முக்கியம், மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் பல அடுக்கு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதை மாநகராட்சி மேயர்…