ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா

“ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மண்டல தலைவர்கள் எம்.அஷ்டலஷ்மி மற்றும் வி.குரூபிரசாத் தலைமையில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…

வீரதீர விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ‘சௌர்ய சம்மான்’ விருது

சென்னை: கிண்டி கத்திப்பாரா அருகே உள்ள தி ராயல் லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில், இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில், ரோட்டரி மாவட்டம்…

சுருளி அருவியில் சாரல் விழா

கம்பம் அருகே சுருளி அருவியில் சாரல் விழா தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட சுருளி அருவியில் சனிக்கிழமை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும்…

வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து இருபோக பாசனத்தின் முதல் போகத்திற்கான தண்ணீரை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மாவட்ட ஆட்சியர் வ.…

கோவை ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் புதிய டொயோட்டா கிளான்ஸா கார் அறிமுகம்

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய கிளான்ஸா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள்,…

அல்ஹாஜி பழனி பாபாவின் பிறந்த நாளை நினைவு கூறுவோம் – காயல் அப்பாஸ் !

காயல் பட்டிணம்: இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தாழ்த்த பட்ட – ஒடுக்க பட்ட…

துறையூரில் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா

துறையூர் நவ-15திருச்சி மாவட்டம் துறையூர்காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா திருநாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. ஜவஹர்லால் நேருவின் பிறந்த…

திருச்சியில் 16-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை – காவிரி படித்துறையில் மகா ஆரத்தி, சிறப்பு வழிபாடு!

திருச்சி: அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும் 16-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத…

அரியலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குழந்தைகள் தின விழா

அரியலூர் ஒன்றியம் லிங்கதடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் குழந்தைகள் இல்லத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தின குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது…

குழந்தைகளின் தனித் திறன்களை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்- குழந்தைகள் தினவிழாவில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் பேச்சு..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பல்திறன் சாதனை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மைய வளாகத்தில்…

ஜாலிபுதூரில் பெரியாண்டவர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஜாலி புதூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியாண்டவர் திருக்கோயிலில் நூதன அஸ்தபந்தன மகா சம்ப்ரோஷன…

கோவையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் PACT-2026 தொழில்துறை கூட்டாண்மை நிகழ்ச்சி

கோவை: கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், கல்வி மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் PACT-2026 என்ற தொழில்துறை கூட்டாண்மை…

சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் முன்கூட்டியே கண்டறிதலுக்காக AI தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் செயலி – AGs Healthcare அறிமுகம்!

உலகிலேயே முதன்முறையாக தடுப்பு சுகாதாரப் பராமரிப்புக்கான AI தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய செயலி அறிமுகம் – ஒரே தளத்தில் உடல் நலப் பரிசோதனை, ஆய்வகப் பரிசோதனை, மருத்துவ…

கிரீன்ஹூட் கிட்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகலம்!

கரூர்: கரூர் கிரீன்ஹூட் கிட்ஸ் பள்ளி மற்றும் டேகேரில் (Greenhood Kids School and Daycare) குழந்தைகள் தின விழா மிகச் சிறப்பாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது. பள்ளியின்…

கரிசவயல் அரசு பள்ளியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

பேராவூரணி, நவ. 14: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கரிசவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி…

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு துறையூரில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்

துறையூர் நவ-14திருச்சி மாவட்டம் துறையூரில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அரசு சுகாதாரத் துறையுடன் இணைந்து ரீச் (REACH) நிறுவனம் ஓசை (OSAI)…

8-ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது- பண்ருட்டி போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் கொள்ளை, திருட்டு என 4வழக்குகளில் தொடர்புடைய விஜி (எ) குஞ்சால் விஜயசந்திரா (46), ஆந்திரா – சித்தூர், நகரி, காவெட்டாபுரம் என்பவர் பிணையில்…

எஸ்.ஆர்.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரி சார்பில் விவசாயிகளுக்குச் சிறப்புப் பயிற்சி முகாம்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன்பேட்டையில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரி சார்பில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த…

வில்லியனூரில் பொதுமக்கள் குறை கேட்கும் முகாம் – காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்பு!

புதுச்சேரி : வில்லியனூரில் இன்று காவல்துறை சார்பில் கிராமப்புற பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வில்லியனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா – நகைச்சுவை மன்றம் சார்பில் சிறப்புக் கொண்டாட்டம்!

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்றக் கூட்டத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா…

பரமத்தி வேலூரில் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நாமக்கல், நவ.14: குழந்தைகள் தினம் மற்றும் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் மாரத்தான் போட்டி…

புவனகிரி அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வாலிபர் மீது தாக்குதல் – ஒருவர் கைது

புவனகிரி, நவம்பர் -14கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சக்கொள்ளை பகுதியில், ஒருவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக…

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி – அகில இந்திய அளவிலான போட்டிக்குத் தேர்வான அரியலூர் மாண்ட்போர்ட் பள்ளி மாணவிகள்!

அரியலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி பெண்கள் கல்லூரியில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர் எழுச்சி…

சத்தியமங்கலத்தில் நேரு பிறந்தநாள் மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 137-வது பிறந்தநாள் விழா மற்றும் குழந்தைகள் தின விழா…

கரூர் மாவட்டத்தில் 875 அரசுப் பள்ளிகளில் பயிலும் 83,097 மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கல்!

கரூர்: கரூர் மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 875 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 83,097 மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கப்பட்டதுடன், 77,962 மாணவ,…

கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா இனிதே நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அழகம்மாள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.…

அரியலூர் லிங்கத்தடிமேடு திருவள்ளுவர் இல்லத்தில் குழந்தைகள் தின விழா கலெக்டர் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் திருவள்ளுவர் குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் தின விழா தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பின்படி குழந்தைகளுக்கு கேக் வாழ்த்து…

கட்டுமாவடி ஊராட்சியில் விளை நிலம் காப்போம் நிகழ்ச்சி

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் கட்டுமாவடி ஊராட்சியில் விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார ஆத்மா குழு தலைவர்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி கோலாட்ட திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, புரட்டாசி மாத நவராத்திரி விழா, ஐப்பசி…

கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி திருக்கோவில் (கேது ஸ்தலம்).கேது பெயர்ச்சி விழா. திரளான பக்தர்கள் பரிகாரம் செய்து வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி திருக்கோவில் (கேது ஸ்தலம்).கேது பெயர்ச்சி விழா. திரளான பக்தர்கள் பரிகாரம் செய்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம்…

திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் 22ஆம் ஆண்டு விழா: இலவச தோல் நோய் மருத்துவ முகாம்!

சென்னை திருவான்மியூரில் 110 பேர் பங்கேற்று பயனடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் 22ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை திருவான்மியூரில்…

மதுரை அரசு துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.வட்டாரவள மேற் பார்வை யாளர் (பொறுப்பு) மஞ்சுளா, பள்ளி…

சுருளிப்பட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்!

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட சுருளிப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சித்…

மதுராந்தகம் தொகுதி அடிப்படை வசதிகள்: மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் கோரிக்கை மனு!

மதுராந்தகம் தாலுகா செய்தியாளர் S. பிரவின்குமார் மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைந்து…

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுக்கான திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றம் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.…

அரக்கோணத்தில் குழந்தைகள் தின விழா – அமைச்சர் காந்திராஜ் பங்கேற்பு!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட நேருஜி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில்…

கோவையில் எஸ்.ஆர்.எம். டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நவீன பிராந்திய மருத்துவப் பரிசோதனை ஆய்வகம் தொடக்கம்!

கோவை: தமிழகத்தின் முன்னணி மருத்துவப் பரிசோதனை சேவை நிறுவனங்களில் ஒன்றான எஸ்.ஆர்.எம். டயக்னாஸ்டிக்ஸ் (SRM Diagnostics), கோவையில் தனது நவீன பிராந்திய மருத்துவப் பரிசோதனை ஆய்வகத்தைத் தொடங்கியுள்ளது.…

கதிராமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா – மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கி கொண்டாட்டம்!

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கதிராமங்கலம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த மகனுக்கு நீதி கேட்டு தாய் மனு – ரூ.45 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க கோரிக்கை

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தனது மகனுக்கு, மற்றவர்களுக்கு வழங்கியது போல் ரூ.20 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும்…

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 2.16 லட்சம் பேருக்கு கேக் வழங்கல்!

கடலூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 45,551 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும்…

ஸ்ரீபெரும்புதூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி!

நகராட்சி ஆணையர் நந்தினி தொடங்கி வைத்தார் – 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்பு ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழைநீர்…

அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா ஏற்பாடுகள் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அரியலூர்: நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள…

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் 16வது ‘ஸ்டீம் எக்ஸ் – 2026’ கண்காட்சி தொடக்கம்!

அறிவியல், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தல் கோவை: கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் படைப்பாற்றல், அறிவியல்…

கோயம்புத்தூரில் புதிய பேக்கரி அனுபவத்தை அறிமுகப்படுத்தும் ‘தி குட் பேக்கர்’ – நான்கு கிளைகளுடன் வளர்ச்சி!

கோவை: கோயம்புத்தூரின் பாரம்பரிய பேக்கரி கலாச்சாரத்தையும் நவீன உணவு தயாரிப்பு முறைகளையும் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களுக்கு புதிய சுவை அனுபவத்தை வழங்கி வருகிறது ‘தி குட் பேக்கர்’ (The…

தீபத் திருவிழாவில் நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்!

தள்ளுவண்டிகள், பழவகைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சேதப்படுத்தக் கூடாது – மாவட்ட ஆட்சியரிடம் ஏ.ஏ.ஆறுமுகம் கோரிக்கை! திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது…

கோவையில் யூனியன் வங்கியின் 108-வது நிறுவன தின விழா!

5 புதிய வங்கிக் கிளைகள், 3 யுவா லவுஞ்ச் மையங்கள் தொடக்கம் – சமூகப் பணிகளுக்கு ரூ.13.72 கோடி ஒதுக்கீடு கோவை: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின்…

செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக வெற்றிக் கழக அரசுக்குக் கண்டனம் – முழு ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தல் மதுரை: செவிலியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற…

ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி!

படப்பை: படப்பை அருகே ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரின் மனைவி தனலட்சுமி (22). நிறைமாத கர்ப்பிணியான இவர், படப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு…

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி – டிரினிட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்!

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி மேல்நிலைப்பள்ளி சார்பில், பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை…

கோவையில் சர்வதேச புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ அழகு நிலையம் விரைவில் தொடக்கம்!

தமிழகத்தின் முதல் கிளை; இந்தியாவின் இரண்டாவது கிளையாக சாய்பாபா காலனியில் அறிமுகம்! கோவை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற அழகு நிலைய நிறுவனமான ‘ஜீன் லூயிஸ்…

விருது பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்தை மாணவியின் உயர்கல்விக்காக வழங்கிய தலைமை ஆசிரியர்!

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு நடைபெற்றது. புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தனஞ்செழியன்,…

குழந்தைகள் தின விழாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் கேக், வாழ்த்து அட்டை வழங்க வேண்டும்!-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

மதுரை: ஆண்டுதோறும் நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் திட்டத்தைப்…

மதுரையில் சாலைப் பணியாளர்கள் மவுனப் புரட்சி இயக்கம்!-41 மாத பணிநீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வலியுறுத்தல்

மதுரை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மதுரை வட்டம் சார்பில், 41 மாத பணிநீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்றம் சார்பில் பொன்விழா திருமண நாள் கொண்டாட்டம்!

மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்றக் கூட்டத்தில், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த நகைச்சுவை மன்ற உறுப்பினரும், விருதுநகரைச் சேர்ந்தவருமான ஜெயலெட்சுமி அவர்களின் 50-வது…

சீர்காழி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சைக்காக வந்த பெண் உயிரிழப்பு-உறவினர்கள் சாலை மறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் சுரேஷ். இவரது மனைவி சிவசங்கரி (35).இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு…

கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் – மனுக்களுக்கு ரசீது வழங்கக் கோரிக்கை!

கரூர் மாவட்டம், கடவூர்: கரூர் மாவட்டம் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து அலைக்கழிப்பதாகக் கூறி, மனுக்களைப் பெற்றுக்கொண்டதற்கான…

அரூரில் நடமாடும் இ-சேவா விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்!

அரூர், நவ. 12: தர்மபுரி மாவட்டம், அரூரில் பொதுமக்களுக்கு எளிதில் நீதி கிடைக்கும் வகையில், நடமாடும் இ-சேவா குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் தொடக்க விழா நடைபெற்றது.…

அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி S. செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு பணியில் இருந்த டாக்டர் சக்தி மைந்தன் என்பவரை…

குண்டடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது – மதுரை ரயில் நிலையத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை, குண்டடம் தனிப்படை போலீசார் மதுரை ரயில் நிலையத்தில்…

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அதிரடி -தடை செய்யப்பட்ட 462 கிலோ புகையிலை பறிமுதல் 14 லட்சம் ரூபாய் பறிமுதல்

. தமிழ்நாடு அரசு உத்தரவின்படி போதை பொருட்களின் கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கும் நோக்கில் காவல்துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போதை…

துறையூரில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நர்சரி கார்டன் உரிமையாளர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பாராட்டு

துறையூர் நவ-11திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செல்லிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அழகுத்துரை.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 10ம் தேதி இரவு…

பத்திரப்பதிவுத் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு – இரண்டு நாட்கள் அலுவலகங்கள் அடைத்து கண்டனம்!

சத்தியமங்கலம்: தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் மற்றும் பத்திரம் எழுத்தாளர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில், பத்திரப்பதிவுத் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று…

கோவை PSG மருத்துவமனையில் புதிதாக 200 சிறப்பு வார்டு அறைகள் திறப்பு!

கோவை: நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தங்கும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கோவை PSG மருத்துவமனையின் விரிவாக்கம் செய்யப்பட்ட A Block Extension கட்டிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 200…

பதிவுத்துறையில் புதிய நடைமுறைகளுக்கு எதிர்ப்பு-துறையூரில் ஆவண எழுத்தர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம்

துறையூர் நவ – 11திருச்சி மாவட்டம் துறையூரில் பதிவுத்துறையில் புதிய நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் ஆவண எழுத்தர்கள் சார்பில் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்…

ஒரகடம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 82 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே வடக்குப்பட்டு ஊராட்சியில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, அவர்கள் கலந்து கொண்டு 82 பயனாளிகளுக்கு…

துணை சபாநாயகரை கண்டித்து துறையூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் தொகுதிவாசியை தாக்கிய துணை சபாநாயகரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீபாவளி அன்று (நவ-08) துணை சபாநாயகர் ரவிசங்கரை பூனாம்பாளையத்தில்…

நாகூர் ஆண்டவர் தர்கா 470-ம் ஆண்டு கந்தூரி விழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

S.முஹம்மது தாரிக் அன்வர்செய்தியாளர் நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று (நவ.10) இரவு புனிதக்…

‘சண்டியர்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு: கமல்ஹாசன், இயக்குநர் அருண்குமார் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் புகார்!

கோவை: ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி,…

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்ற மேயர் ஜெகன் பெரியசாமி!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.…

ந.மணிவண்ணன் செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா வயது 27 இவருடைய மனைவி மாரி இவர்களுக்கு கனி வயது (5)…

தோட்டக்கலை துறையின் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் 2026–27 மானிய உதவிகளைப் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

நாகப்பட்டினம்,நவ.10-நாகை மாவட்டம் திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் முகமது சாதிக் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும்…

காவிரி நீர் உரிமை மறுக்கும் கர்நாடக, இந்திய அரசுகளைக் கண்டித்து நவம்பர் 26 ஆம் தேதி உழவர் எழுச்சிப் பேரணி நடத்த காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், நவ- 11. காவிரி உரிமை மீட்புக் குழு கலந்தாய்வுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைப் பெற்றது.…

பள்ளிகளில் திருக்குறளுக்கு என்று தனி பாடவேளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: தமிழ்ச் செம்மல் பாவலர் குப்பன் வலியுறுத்தல்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புத்தக கண்காட்சியில் ‘திருக்குறளின் மேன்மை’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அறம் பதிப்பகம் அமரேசன் தலைமை தாங்கினார். வந்தை…

மேகதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுக்க தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்திக்க வேண்டும்!

தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கோரிக்கை நாமக்கல், நவம்பர் 10: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து…

செயின்ட் தாமஸ் பள்ளியில் தலைவர் அருட்சகோதரி ஜோசபின் செல்விக்கு சிறப்பான வரவேற்பு!

கல்பாக்கம், நவ. 10: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், நெற்குணப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் அருட்சகோதரி ஜோசபின் செல்வி கடந்த…

நாகூர் ஆண்டவர் தர்கா 470-வது ஆண்டு கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!

S.முஹம்மது தாரிக் அன்வர்செய்தியாளர் நாகூர், நவ. 10: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழா இன்று (10.11.2026)…

திருமருகல் பகுதியில் மாற்றுப் பயிர் சாகுபடி குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு!

நாகப்பட்டினம், நவ. 9: நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட சியாத்தமங்கை, அம்பல், போலகம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில தோட்டக்கலைத்துறை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கத்தரி, வெண்டை,…

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை: தமிழ்நாடா? கொலைநாடா? – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

காயல்பட்டினம், நவ. 09: தேனி மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல்…

ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கே குப்பைக்காடாக மாறும் புதுச்சேரி – அனிபால் கென்னடி குற்றச்சாட்டு

துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் – புதுச்சேரி அரசுக்கு திமுக வலியுறுத்தல்! ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கே குப்பைக்காடாக மாறும் புதுச்சேரி – அனிபால் கென்னடி…

அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்ற குழு கூட்டம்

அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்ற குழு கூட்டம் அரியலூர் ஏகே எம் ஐ ஏ எஸ் அகாடமி வளாகத்தில் நடந்தது பெரியவர் நிறுவனர் அய்யா…

சுரண்டையில் இருந்து சென்னை, கோவை, பெங்களூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பெண்கள், மாணவிகள் அவதி

சுரண்டைதென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து சென்னை, கோவை, பெங்களூருக்கு தீபாவளி விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பெண்கள், மாணவிகள் அவதி ரெகுலர் பஸ்களும் வேறு வழித்தடத்தில் சென்றதால்…

மேகதாட்டு அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் அவசியம்!-மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மன்னார்குடி., நவ.09- தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட முடியாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாகச் சித்தரித்து, மேகதாட்டு அணை…

பாசன கால்வாயில் இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயம் பாதிப்பு – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

நாகப்பட்டினம், நவ. 9: நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே சுமார் 455.3 ஹெக்டர் (1,125 ஏக்கர்) பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குத்…

“இலவசப் பயணம் வேண்டாம்-தரமான பேருந்து சேவைதான் வேண்டும்-திருவாரூரில் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

திருவாரூர், நவ.09 திருவாரூரில் இருந்து நாகலூர் கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு வெற்றிப் பயண பேருந்து, வழியில் பழுதடைந்து நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இரண்டு மணி நேரத்திற்கும்…

தீபாவளிக்குப் பிந்தைய தூய்மைப் பணியில் டி.ஒய்.எப்.ஐ.யுடன் மதுரை மாநகராட்சி இணைந்து 128.40 டன் குப்பைகள் அகற்றம்

தீபாவளி பண்டிகைக்குப் பிறகு மாநகரில் குவிந்த குப்பைகளை அகற்றி, தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ.)…

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற அறிஞர்களுக்கு கோவையில் பாராட்டு விழா

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற அறிஞர்களுக்கு கோவையில் பாராட்டு விழா தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற அறிஞர்கள் பொன்முடி சி. சுப் பையன், நம்பிக்கை…

தென்காசி அருகே காட்டு யானை மிதித்து 72 வயது முதியவர் பலி – தோப்புக்குச் சென்றபோது நேர்ந்த சோகம்

தென்காசி மாவட்டம் புளியரை அருகே தோப்புக்குச் சென்ற 72 வயது முதியவரை காட்டு யானை மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்,…

ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனைகள் சாதனை!

ஷரோன் ரேச்சல் அபி 3 தங்கம், துர்காஸ்ரீ 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்று அசத்தல் – அரசு உதவிக்காக முதல்வரிடம் கோரிக்கை! கிர்கிஸ்தானில் அக்டோபர் 30 முதல்…

சுரண்டை பஞ்சாயத்து தெருவில் சாலையின் நடுவே மின்கம்பங்கள் – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

சுரண்டை: தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சி, தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பஞ்சாயத்து காலணி தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அங்கன்வாடி மையம்,…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மனித நேயம் பவுண்டேஷன் சார்பாக ஆதரவற்றோரிக்கு இனிப்பு மற்றும் அசைவ உணவு வழங்கப்பட்டது

மனிதநேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து எட்டாவது ஆண்டாக கோவை அரசு மருத்துவமனை முன்பாக உள்ள ஆதரவற்றோருக்கு பிரியாணி வாட்டர் பாட்டில் மற்றும்…

ஊதியூர் வஞ்சிபாளையம் பிரிவு அருகே கோயில்களில் சிலை திருடிய 4 பேர் கைது!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் உட்கோட்டம், ஊதியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்கம்பாளையத்தில் உள்ள பழமையான மாகாளியம்மன் கோயிலில் கடந்த அக். 30-ம்…

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளையின் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் அரசு பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ரெட்…

சுந்தரபாண்டியபுரம் விளக்கு அருகே நள்ளிரவில் பெண் எரித்து கொலை- மூவர் கைது

தென்காசி நவம்பர் 7- தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரபாண்டியபுரம் விளக்கு அருகே அடையாளம் தெரியாத பெண் உடல் முற்றிலும் தீயால் எரிந்த நிலையில்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு புத்தாடை இனிப்பு வழங்கி இறையன்பு அறக்கட்டளை நெகிழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த செந்தமிழன் என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகத் தேடிச் சென்று பல்வேறு உதவிகளை…

அலங்காநல்லூரில் துப்புரவு பணியாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா வேட்டி சேலை இனிப்பு வழங்கினார்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி திருநாளை…

தூய்மை பணியாளர்களுக்கு த.மு.மு.க., ம.ம.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

தூய்மை பணியாளர்களுக்கு த.மு.மு.க., ம.ம.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் நூர்தீன் பங்கேற்பு சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் முற்றுகைப்…

முதலமைச்சர் விஜய் மதுக்கடைகள் எல்லாம் மூடுவார் என நினைத்தோம் மீண்டும் மது கடைகளை திறக்கிறார்-ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள்

தமிழக முதலமைச்சர் விஜய் மதுக்கடைகள் எல்லாம் மூடுவார் என நினைத்தோம் ஆனால் மீண்டும் மீண்டும் மது கடைகளை திறக்கிறார் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள்.தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி…

ரோடு சேதம் பொதுமக்கள் புகார் நடவடிக்கை எடுத்தார் மேயர்ஜெகன்

ரோடு சேதம். பொதுமக்கள் புகார். ஒப்பந்ததாரரை மீண்டும் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார் மேயர்ஜெகன். தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியான தென்பாகம் காவல் நிலையம் முதல் காமராஜ்…

தீபாவளியை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன், கதிரொளி வெல்னஸ் சென்டர் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி கருண்டபம் விஸ்வாஸ்…

சதுரங்கப்பட்டினம் நெய்தல் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு தொடக்க விழா

கல்பாக்கம் நவ7செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமம் நெய்தல் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது அறக்கட்டளை…