துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அடிக்கடி மின்வெட்டு-மோட்டார் வாகன ஆய்வாளர் விரக்தி

துறையூர் செப்-22திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் 22-09-2026அன்று காலை 10-30 பணியில் இருந்து மாலை 4மணி வரை பத்துக்கும் மேற்பட்ட முறை மின்தடை…

தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து ஆலோசனை கூட்டம்

தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த…

கோவையில் பி.எஸ்.ஜி. ம்உத்துவமனை ஆர்ய வைத்திய பார்மசி இணைந்து நவீன மருத்துவம், ஆயுர்வேதம் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் தொடக்கம்

நவீன மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் யோகா ஆகிய மூன்று மருத்துவ அணுகுமுறைகளையும் ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை வழங்கும் வகையில், பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும்…

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள அகர்சந்த் மாண்முல் செயின் கல்லூரியில் ஆங்கில துறை சார்பில் ஆங்கில இலக்கிய மொழிக்கான பைசாந்தியம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் துவக்கவிழாவில் ஆலந்தூர் சட்டமன்ற…

பள்ளி மாணவ, மாணவிகளின் செந்தமிழ்ச் செவியில் சித்திரத்தின் திரையில் ஓவியக் கண்காட்சி!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில், பதினாறாம் ஆண்டு “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சி, செப்டம்பர்…

ஒரு பண்பாட்டின் பயணம்’காவிரிக்கரையின் தூரிகை மொழி”காபி டேபிள் புத்தகம் வெளியீட்டு விழா

திருச்சி: சிந்துவெளி ஆய்வு மையம் சார்பில் “ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி” என்ற தலைப்பிலான காபி டேபிள் நூல் வெளியீட்டு விழா செப்டம்பர்…

அரியலூர் வள்ளலார் கல்வி நிலையத்தில் முப்பெரும் விழா

அரியலூர் வள்ளலார் கல்வி நிலையத்தில் முப்பெரும் விழா அரியலூர் லிங்கதடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் எழுத்தாளர் சங்கத்தின் 29 ஆவது செயற்குழு கூட்டமும் அண்ணா பெரியார் பிறந்த…

கோட்டுச்சேரி பகுதியில் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரப்பர் தரை விரிப்புகள் வழங்கும் விழா

S. செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் புதுச்சேரி காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில், புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை…

திருச்சி மாவட்ட பள்ளி மாணவ–மாணவிகளுக்கான ஓவியப்போட்டி

₹50,000 மதிப்பிலான பணப்பரிசுகள் திருச்சி டிசைன் ஓவியப்பள்ளியின் 16ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, டிசைன் ஓவியப்பள்ளி மற்றும் போத்தீஸ் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவ–மாணவிகளுக்கான ஓவியப்போட்டியைதிருச்சி ரம்யாஸ்…

கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுடன் எம்எல்ஏ தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத்…

லெனின் பாண்டியன் திரைப்படம் மக்களின் வாழ்வியலைப் பேசும் படம் – படக்குழுவினர் பேட்டி

கோவை லெனின் பாண்டியன் திரைப்படம் மக்களின் வாழ்வியலைப் பேசும் படம் – படக்குழுவினர் பேட்டி. இயக்குநர் பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள லெனின் பாண்டியன் திரைப்படக்குழுவினர் கோவை விமான…

செங்கோட்டையில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி செப்டம்பர் 23- தென்காசி மாவட்ட Whetheleaders அமைப்பின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா செங்கோட்டை…

துறையூரில் டெங்கு தடுப்புப்பணிகள் ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் சுமார் 30 கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள…

திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு – தூய்மை பணி

நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் பேரூராட்சி டெங்கு பணியாளர்களுடன் சுகாதார பணியாளர்களும் இணைந்து டெங்கு காய்ச்சலைத் தடுக்க தூய்மைப் பணிகளும் தீவிர விழிப்புணர்வு…

நரிமணம் அரசு பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைப்பு

நாகப்பட்டினம்,செப்.22-தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.…

அரியலூர் மாவட்ட தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்க அறிவிப்பிர்கிணங்க மக்கள் விரோத தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத ஜனநாயக விரோத…

மாட்டுக்கறி உரிமை என்றால் பன்றிக் கறியையும் மெனுவில் சேருங்கள்” ; விடுதி உணவுப் பட்டியலில் வி.சி.க வன்னியரசுவுக்குக் கிஷோர் குமார் பதிலடி!

“மாட்டுக்கறி உரிமை என்றால் பன்றிக் கறியையும் மெனுவில் சேருங்கள்” ; விடுதி உணவுப் பட்டியலில் வி.சி.க வன்னியரசுவுக்குக் கிஷோர் குமார் பதிலடி! சர்ச்சைக்குரிய வகையில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு…

கம்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர்

தேனி மாவட்டம் கம்பம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மிகச்சிறந்த கல்வி நிறுவனமான முகைதீன் ஆண்டவர் புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்…

கொடுக்கூர் ஊராட்சியில் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம்-அமைச்சர் வன்னியரசு கலந்துகொண்டு துவக்கி வைத்தார்

கண்டமங்கலம் ,செப்- 23 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் கொடுக்கூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை சமூக நீதிநலத்துறை…

மக்கள் நெருக்கமாக வசிக்கும் முல்லை நகர் பகுதியில் டPG கேஸ் குடோன் அமைப்பதை தடுத்திட!மக்கள் காத்திருப்பு போராட்டம் .

எண்ணூர் காவல் உதவி ஆணையர் திரு வெங்கட் குமார் தலையிட்டு கேஸ் சிலிண்டர் நிரம்பிய லாரியை வெளியேற்றி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார் . சென்னை மாநகராட்சி…

10 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கன்று குட்டி- உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

எணணூர் அனல் மின் நிலையம் வளாகத்தில் உள்ள கிணற்றில் எருமை மாட்டு கன்று குட்டி ஒன்று விழுந்து உயிருக்கு போராடி இருப்பதை அப்பகுதியில் சேர்ந்தவர்கள் எண்ணூர் தீயணைப்பு…

காலை உணவு திட்டம்- திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் ஆறாம் வகுப்பு 7 மற்றும் 8 வகுப்பு வரை விரிவு படுத்தி தமிழக முதல்வர் நேற்று துவக்கி…

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் தமிழக வெற்றி கழக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் G.சுரேஷ் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர்- நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும்.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ ஐ சி யு சி தொழிற்சங்கத்தின் சார்பில் கும்பகோணம் கோட்டத்திற்கு புதிதாக பொறுப் பேற்றுள்ள மேலாண்…

தேனி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசின் 100 நாள் சாதனை மலர் காலப்பேழை புத்தகங்கள் வழங்கிய செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் தேனி மாவட்ட ஆட்சியர்…

கவுண்டம்பாளையம் தொகுதியில் அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த கனிமொழி சந்தோஷ் M LA

கோவை, செப்டம்பர் மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி, அதன் பயன்களை மேலும் அதிகமான மாணவர்களிடம்…

அரியலூர் நகரில் ராமசாமி கோவில் தேரோட்ட திருவிழா

அரியலூர் நகரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவில் தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா” “கோவிந்தா” என்ற கோஷத்துடன்…

3 ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லை- மன்னார்குடியில் வர்த்தகர்கள் கடையடைப்பு! செய்து ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி., செப்.22- சாலையோர கடைகளை முறைப்படுத்தக் கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி அலுவலகம்…

197 நாடுகளின் தேசியக் கொடி, தலைநகரங்களை துல்லியமாகக் கூறி 8 வயது இத்தாலி வாழ் தமிழ் மாணவன் உலக சாதனை

தமிழகத்தை சேர்ந்த ரொபினர் நேசராஜா – கொலஸ்ரிக்கா ஆகிய இத்தாலி வாழ் தம்பதியினரின் 8 வயது மகன் ரோய்ன்டன் நேசராஜா. இத்தாலி நாட்டில் வசித்து வரும் ரோய்டன்…

தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி பள்ளியில் காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

தூத்துக்குடி காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்பு முதலமைச்சர் விஜய் சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் இதை…

துறையூரில் பொறியாளர்கள் தின விழா கொண்டாட்டம்

துறையூர் செப்-22திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் பைபாஸ் சாலை அருகே உள்ள லக்கி மஹாலில் மாநில அளவிலான பொறியாளர்கள் தின விழா (செப்டம்பர் -20) பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில்…

உத்தமபாளையம் அருகே காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடக்கம்

தமிழக முதல்வர் விஜய் சென்னை திருவான்மியூர் காந்தி கிராமம் நடுநிலைப் பள்ளியில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம்…

டெங்கு காய்ச்சல் தடுப்பு: வேப்பிலைப்பட்டி கிராமத்தில் தூய்மை பணிகள் தீவிரம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் ஒன்றியம், கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேப்பிலைப்பட்டி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.…

குண்டடம் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்புக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட குண்டடம் ஒன்றியம், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்…

தமிழக வெற்றி கழகம், தேனி தென்மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழக வெற்றி கழகம், தேனி தென்மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் எம்எல்ஏ இல்லத்தில் உள்ள பி.எல்.ஏ. கூட்ட அரங்கில்…

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்-மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் மூலம் வாக்களிக்கும் பணி தொடங்கியது. தாராபுரம் சட்டமன்ற…

நல்ல நடிகர்களாக இருப்பதே தங்களது எண்ணம்-சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன் கணேசன் பேட்டி.

கோவை மக்களுக்கு சேவை செய்யும் நல்ல எண்ணத்துடன்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் –கோவையில் சிவாஜி கணேசன் பேரனும் நடிகருமான தர்ஷன் கணேசன் பேட்டி…. டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில்…

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில் சங்க சாசன சான்றிதழ் வழங்கும் விழா

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில் சங்க சாசன சான்றிதழ் வழங்கும் விழாவில் லயன்ஸ் சங்க வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. லயன்ஸ் கிளப்…

குவாரியை மூடக்கோரி 300 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாகாண்யம் பகுதி செயல்படும் கல்குவாரியால் நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் அதிக வெடி மருந்து பயன்படுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக…

மன்னார்குடியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடல்

மன்னார்குடி., செப். 22- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாலையோர கடைகளுக்கு தடை விதிக்கக் கோரி வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மன்னார்குடி…

தமிழக நீர்நிலைகளில் பசுமை விதைக்கும் முயற்சி: ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி

மன்னார்குடியில் 200 மாணவர்கள் பங்கேற்ற விதை சேகரிப்பு முகாம் மன்னார்குடி., செப். 22- இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமையை அதிகரிப்பதிலும் பனை மரங்களுக்கு…

குறும்படம் வெளியீட்டு விழா

குறும்படம் வெளியீட்டு விழா” தேசிய மனித வள உதவும் கரங்கள் நிறுவன தலைவர் டாக்டர் கே.பி.எம்.முகமது பக்ஸ் அவர்கள் தலைமையில் குறும் படம் வெளியிடப்பட்டு தயாரிப்பாளர் ஐயப்பன்…

தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி…

திருமருகல் வட்டாரத்தில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் -தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்

நாகப்பட்டினம்,செப்.21-திருமருகல் வட்டாரத்தில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் முகமது சாதிக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: –…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 440 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார் இந்த…

பேரளத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சாதனையாளர் விருது

பேரளத்தில் சங்கரா & சாரோ பள்ளி மற்றும் தமிழ்நாடு எக்ஸலன்ட் தனியார் பள்ளி ஆசிரியர் அமைப்பு சார்பில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழா…

கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் சிறப்பு தள்ளுபடி- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்கள்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், நேற்று (21.09.2026) ஆற்காடு அண்ணா சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கடையில் தீபாவளி 2026 பண்டிகையை…

கிராம சபை கூட்டத்திற்கு ஆட்சியர் பங்கேற்க வேண்டும் – மனு அளித்த கிராம மக்கள்

நாமக்கல் அடுத்துள்ள பாலப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் இன்று பழ கூடைகள் வைத்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தங்களது கிராமம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் உள்ளது.…

குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்

செப்டம்பர் 21நாமக்கல் மாவட்டம். சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் அமைச்சரின் தொகுதி மற்றும் சொந்த ஊரில் குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு…

தாராபுரம் தொகுதியில் பானுமதி தீவிர பிரச்சாரம்.-“எங்களுக்கு நீதி வழங்குங்கள்” – பொதுமக்களிடம் பானுமதி வேண்டுகோள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் திருமதி பானுமதி, மூலனூர் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர…

கலெக்டர் வண்டியை ஜெப்தி பன்ன வந்தா யாரையும் காணோம்! அடுத்த தடவ விடமாட்டோம்! சார்பு நீதிமன்றத்தின் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார் குப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மற்றும் அவருடைய வாரிசுதாரர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் ஒரு செண்ட் நிலத்தை கையகப்படுத்தி 1986…

பெண்களின் சாதனையை கொண்டாடிய ‘பிரைடு அச்சீவர்ஸ்’ விருது விழா

கோவையில் பெண்களின் உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், யாக்னா குழுமத்தின் பினாக்கிள் சார்பில் ‘பிரைடு அச்சீவர்ஸ்’ விருது வழங்கும் விழா சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை ஒரு நாள் கருத்தரங்கம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன்…

காரமடை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் செயல்பட்டு வரும் வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்க மனவளக்கலை அறக்கட்டளையில் மனைவி நல வேட்பு விழா தலைவர் சி. என்.…

செந்துறையில் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா

செந்துறையில் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா அரியலூர் மாவட்டம் செந்துறை வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 27 ஆம் ஆண்டு விழா…

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 27வது பட்டமளிப்பு விழா

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் சென்னை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்பு விழா, ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத்தின் முதன்மை…

தாம்பரம் நீதிமன்ற வளாகத்தில் சேலையூர் போலீஸ் அத்துமீறல் – வழக்கறிஞர்கள் 100 பேர் ஆர்ப்பாட்டம்

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை உதவி ஆய்வாளர் அத்துமீறி நுழைந்ததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படைவீரர்களுக்கு பாராட்டு விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி செப்டம்பர் 21 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில்ரோட்டரி கிளப் ஆஃப் செங்கோட்டை கேலக்ஸி சார்பாக, செங்கோட்டை RPF ரயில்வே பாதுகாப்பு படை…

குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் .

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி செப்டம்பர் 21. தென்காசி மாவட்டம் குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நேற்று இரவு முதல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளான பழைய…

செங்கோட்டையில் பொதிகை ரயிலுக்கு 23-ம் ஆண்டு தொடக்க விழா-இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை செப். 21. செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 23-ம் ஆண்டு தொடக்க விழா செங்கோட்டை ரயில் நிலையத்தில்…

வந்தவாசியில் கருணீகர் சங்க ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கருணீகர் சங்கம் கிளை சார்பில் சிறப்பு ஆலோசனை கூட்டம் அச்சரப்பாக்கம் சாலை ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க கௌரவ…

பொறியாளர்களுக்கு சோழன் விருது வழங்கும் விழா

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242F மாவட்டம் சார்பில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு பொறியாளர்களுக்குசோழன் விருது வழங்கும் விழா திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.…

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை மணவாள நகர் கிளை சார்பில் அன்னதான நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் கிளையில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் புரட்டாசி மாதம் சபரிமலையில் நடை திறப்பை முன்னிட்டு அன்னதான…

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில் உள்ள பி.எல்.ஏ. கூட்டரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு குண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் வந்திருந்த மாநில நிர்வாகிகளுடன்…

தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் கோவை…

கோவையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 3-வது சர்வதேச தொற்றா நோய்கள் மாநாடு

கோவையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 3-வது சர்வதேச தொற்றா நோய்கள் மாநாடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் தொற்றா நோய்கள் தொடர்பான 3-வது சர்வதேச மாநாடு கோவை காளப்பட்டி…

மறுஜென்ம காதல் திரைப்பட துவக்க விழா…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் வந்தை பிரேம் இயக்கி நடிக்கும் ‘மறுஜென்ம காதல்’ திரைப்பட துவக்க விழா சென்னை பிரசாத்…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு மாலை அணிவிப்பு

புதுவை தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு திங்கள்தோறும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற…

விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா: கல்வியில் சாதித்த விஸ்வகர்ம மாணவர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி மாநில விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தேவஸ்தானத்தின் 46-ஆம் ஆண்டு விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 10-ஆம் வகுப்பு…

மன்னார்குடியில் இலவச மருத்துவ முகாம்-500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – எஸ்.காமராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மன்னார்குடியில் இலவச மருத்துவ முகாம்-500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – எஸ்.காமராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் மன்னார்குடி., செப். 20- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கட்டட பொறியாளர்கள் மற்றும்…

கோவையில் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளாவுக்கு அமோக வரவேற்பு

கோயமுத்தூர் மாவட்ட கார் டிரேடர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் 11-வது மெகா பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா, கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில்…

முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை

முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை தூத்துக்குடி நெல்லை தூத்துக்குடி ஓருங்கிணைந்த திமுக மாவட்ட…

மாவீரர் மக்கள் கட்சி துவக்க விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு சேலத்தில் மாவீரர் மக்கள் கட்சி துவக்க விழா நடைபெற்றது.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு உறுப்பினரும்,கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில்…

நெகிழி இல்லா தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை, இருப்பு மற்றும் விநியோகத்தை தடுக்கும் வகையில் மாநகராட்சியின் ஆணையாளர்…

கோவையில் ஜெனோரா வீட்டு உரிமையாளர்களுக்கு சாவி வழங்கும் நிகழ்வு

கோவையில் ஜெனோரா வீட்டு உரிமையாளர்களுக்கு சாவி வழங்கும் நிகழ்வு, தன்னம்பிக்கை பேச்சாளர்,பிரபல தொகுப்பாளர்,நீயா நானா கோபிநாத், ஈரோடு மகேஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் ஜென்விஸ்டாஸ்…

தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் நிர்வாக இயக்குனர் கே. செந்தூர் பாண்டி தேனி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவராக…

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம், 101-தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 06.10.2026…

பள்ளித்தென்னலில் இலவச கண் மருத்துவ முகாம்

150க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கல் பள்ளித்தென்னல்:விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளித்தென்னல் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் தொண்டு அறக்கட்டளை, ஸ்ரீ…

பூம்புகாரில் மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்திட வலியுறுத்தியும் தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு பிரச்சார பயணம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பூம்புகாரில் மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்திட வலியுறுத்தியும் ராசி மணலில் புதிய தடுப்பணை கட்ட கோரியும் தமிழக காவிரி…

கோவை மத்துவராயபுரம் CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில் அறுவடை திருநாள் பண்டிகை கோலாகலம்

கோவை மத்துவராயபுரத்தில் அமைந்துள்ள CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில், ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அறுவடை திருநாள் பண்டிகை இன்று (20.09.2026) மிகச் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சியர் ஜெ .இ.பத்மஜா தகவல். 2026 தீபாவளி பண்டிகை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக வெடிபொருள்…

அரியலூர் மாவட்ட திராவிட கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கழகம் சார்பில் பெரியார் நடைப்பயணம்

தந்தை பெரியார் 148 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திராவிட கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கழகம் சார்பில் பெரியார் நடை (PERIYAR WALK) என்னும் பெரியார்…

போதை இல்லாத தூத்துக்குடி, புகையிலையில்லா தமிழ்நாடு உருவாக்க மாணவர்கள் உறுதி

தூத்துக்குடி: மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் காமராஜ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள்…

பட்டுக்கோட்டை கூட்டுறவு வங்கி நகர லிமிட் நிறுவனத்தில் வாங்கிய கடனை கட்டிய பிறகும் ஜாமீன் தாரிடம் வசூல் செய்ய வந்த அதிகாரிகளால் பரபரப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ராஜபாளையம் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஆதி மதனகோபால், இவர் ஒரு சமூக ஆர்வலர். இந்த வங்கியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக…

வாய்மை எனப்படுவது யாதெனின் ஒரு சாமானியனின் சாதனை பயணம் புத்தகம் அறிமுகம்

இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கம் மற்றும் கௌரா இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் திருச்சி ஸ்ரீரங்கம் புத்தகத் திருவிழா 2026 செப்டம்பர் 18 முதல் 27 வரை…

‘வந்தே மாதரம்’ என்பதில் எங்கே மதம் இருக்கிறது? — நடிகர் ரஞ்சித்

மன்னார்குடி,. செப்.20- “‘வந்தே மாதரம்’ என்பதன் பொருள் ‘நான் எனது தாயை வணங்குகிறேன்’ என்பதுதான். இதில் எங்கே மதம் இருக்கிறது?” என திரைப்பட நடிகர் ரஞ்சித் கேள்வி…

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்;

பிளஸ்-ஒன் மாணவர் இறப்பு சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 50 பேர் வலுக்கட்டாயமாக கைது…

கோவையில் ‘துபாய் மிராக்கிள் கார்டன்’ பாணியில் பிரமாண்ட பொழுதுபோக்கு கண்காட்சி

கோவை:கோவை வ.உ.சி. மைதானத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு களிக்கும் வகையில், ‘Dubai Miracle Garden’ என்ற பெயரில் பிரமாண்ட மலர் மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சி கோலாகலமாகத் துவங்கியுள்ளது.…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கணவனுடன் வந்து வழி தவறி விம்கோ நகர் ரயில் நிலையம் வந்த தாய் மற்றும் ஆறு வயது குழந்தையை பத்திரமாக மீட்டு கணவரிடம்…

திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

நாகப்பட்டினம்,செப்.19-நாகை மாவட்டம் திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் திருமருகல் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை வட்டார…

இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா –

முதுகுளத்தூர்செய்தயாளர்ஆர்.செந்தில்குமார் இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா – அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்பு இராமநாதபுரம் செப் 20,இராமநாதபுரம் மாவட்டம், குதக்கோட்டை ஊராட்சி,…

கம்பம் நகரில் எம்எல்ஏ தலைமையில் எழுத்தாளர்களை கவுரவிக்கும் விழா

தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் கம்பம் சட்டமன்ற தொகுதி அளவிலான எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி எம் எல்…

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் திருவாரூர் மக்கள் வலியுறுத்தல்…

திருவாரூர்., செப்.19 தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட…

ரூ.4 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம்-பயன்பாடின்றி குப்பை கொட்டும் இடமான அவலம்

ரூ.4 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம்-பயன்பாடின்றி குப்பை கொட்டும் இடமான அவலம் கொரடாச்சேரி., செப். 19.- திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சி பேருந்து…

ராசிமணலில் அணை கட்டுவோம்! – பூம்புகாரில் இருந்து பிரசாரம் என பி.ஆர். பாண்டியன் பேட்டி

மன்னார்குடி., செப். 19- மேக்கேதாட்டுவில் அணை அமைக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், ராசிமணலில் அணை கட்டுவதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்கவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில்…

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பாம்புக்கடி தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி, பாம்புக்கடி தடுப்பு மற்றும் முதலுதவி குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.…

அரூரில் மூன்றாம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா

தருமபுரி: அரூரில் மூன்றாம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது தர்மபுரி மாவட்டம், அரூர் நகரில் மூன்றாம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா…

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி தொடக்கம்

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி தொடக்கம் டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை சில்லறை விற்பனை நிறுவனமான தனிஷ்க்,…

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தினசரி உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவு…

அபிராமம் பேருராட்சி பகுதி பொதுமக்களுக்கு செயல்அலுவலர் முக்கிய அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் ஆகியவற்றை தனித்தனியாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம்…