பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் நிறுவன தின விழா

கோவை பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் நிறுவன தின விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ்…

ஒருங்கிணைந்த புதுச்சேரி இசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் தீபாவளிப் பரிசு வழங்கும் விழா

புதுச்சேரி, ஒன்றிணைந்த புதுச்சேரி இசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நலச்சங்கத்தின் சார்பில், 02.11.2026 திங்கட்கிழமையன்று மாலை, சங்கத்தின் துணைத் தலைவர் திரு. சுசீந்திரன் அவர்களின் “கவிகுயில் இசை…

கடலூர் பி வெல் மருத்துவமனையில் விபத்து சிகிச்சை மற்றும் விஷ முறிவு சிகிச்சை மையங்கள் தொடக்கம்!

கடலூர்: கடலூர் பி வெல் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து சிகிச்சை மையம் மற்றும் விஷ முறிவு சிகிச்சை மையத்தை தமிழ்நாடு அரசின் சென்னைப் பெருநகர வளர்ச்சிக்…

எண்ணூரில் 110 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு விழா!

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பங்கேற்று சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். எண்ணூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை…

மார்டின் குழுமம் உதவியுடன் 1 லட்சம் பனை விதை நடும் நெடும் பணி தொடக்கம்

புதுச்சேரி உலகத் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் கலந்த சுற்றுச் சூழலின் “கற்பக விருச்சம்” பனை மரம் மீட்பு பயணத்தில் மார்டின் குழுமம் மற்றும் தனசுந்தராம்பாள் சாரி…

சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

கடலூர்ரூ.100-க்கு 10 வகையான வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு வழங்கப்படுகிறதுமாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார் சாவடியில் உள்ள வேளாண்மை மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை…

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கலைச்சுடர்மணி விருது பெற்ற கணவன்-மனைவி

அரூர், நவ. 6- தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் 2025-2026-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலை விருதுகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர்…

ஒளி நிறைந்த திருநாளில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் மலரட்டும்! மதுரை கத்தோலிக்க பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து தீபாவளி வாழ்த்து

ஒளியின் திருவிழாவான தீபாவளி, இருளை அகற்றி ஒளியை ஏற்றும் மகிழ்ச்சியின் திருநாளாகும். தீமையின் மீது நன்மையும், அறியாமையின் மீது அறிவும், வெறுப்பின் மீது அன்பும் வெற்றி பெற…

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழா

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தலைச்சு மையாக தேர்களை பக்தர்கள் சுமந்து…

மதுராந்தகத்தில் 9 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்!

மதுராந்தகம் செய்தியாளர் .பிரவின்குமார் மதுராந்தகம், தமிழக மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் 9…

தீபாவளியை கொண்டாடும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

திருவொற்றியூர், நவ, 6- விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சென்னை, திருவொற்றியூர் பகுதியில், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு மாற்று…

தீபாவளியை முன்னிட்டு காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து பரிசுகள் பெறக்கூடாது-தென்காசி மாவட்ட எஸ்பி

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக Dr. R. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு எந்த…

வீர சிகாமணியில் மாதிரி பத்திர பதிவு மையம் துவங்க எதிர்ப்பு- ஆவண எழுத்தர்கள் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மாதிரி பத்திர பதிவு மையம் துவங்க எதிர்ப்பு தெரிவித்து ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வீரசிகாமணியில் உள்ள பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதிரி பத்திர பதிவு…

பரமக்குடியில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனைக் கூட்டம்

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர்.செந்தில்குமார் பரமக்குடி நவ 6,தமிழக வெற்றிக் கழகத்தின் இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மதன் தலைமையில், பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள்…

புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் பெண் தற்கொலை முயற்சி!

பட்டா பெயர் மாற்றம் செய்வதில் இழுத்தடிப்பு எனக் குற்றச்சாட்டு – ஒரு மணி நேரத்தில் பட்டா மாற்றம் செய்து வழங்கிய அதிகாரிகள் புவனகிரி, நவம்பர் 5: கடலூர்…

குண்டடம் பகுதியில் போதைப்பொருள் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல் ஆய்வாளர் விவேக் பங்கேற்பு!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்…

பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் குதூகலமாய் தீபாவளியைக் கொண்டாடிய மாணவர்கள்!

கோவை பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் தங்கியுள்ள 217 குழந்தைகளுடன் இணைந்து, பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளை மற்றும் பி.எஸ்.ஜி மேலாண்மைக் கல்வி நிறுவன (PSGIM) மாணவர்கள் சார்பில்…

சுகுணா வாலிபால் லீக் போட்டி 2026

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி சுகுணா வாலிபால் லீக் – 2026 எனும் தலைப்பில்…

தேனி – கம்பம் பைபாஸ் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் கம்பம் எம்எல்ஏ கோரிக்கை

உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜையை முன்னிட்டு, தேனி மாவட்டம் வழியாக குமுளி செல்லும் ஐயப்ப பக்தர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை…

மழைக்காலத்தில் பாதிக்கப்படும் பள்ளி மாணவ மாணவிகள்

.நவம்பர் 6.தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகாவிற்கு உட்பட்ட திருமங்கல குறிச்சி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து…

தூய்மை பணியாளர்களுடன் தவெக எம்.எல்.ஏ

திருவொற்றியூர், நவ, 6- தூய்மை பணியாளர்களுடன் ஒன்று சேர்ந்து, தவெக எம்எல்ஏ மாஸ் வொர்க்கில் ஈடுபட்டார். சாலையின் குப்பைகளை அகற்றி, நோய் தொற்று பொதுமக்களை பாதிக்காத வகையில்,…

தொழிலாளியும் முதலாளியும் இணைந்து பணியாற்றினால் தான் எல்லா தொழிலுக்கும் நல்லது -ஜெகன் பொியசாமி

தூத்துக்குடி லைசன்ஸ் தாரா்கள் உப்பளங்களில் விற்று முதல் சுமை வேலைகள் செய்து வரும் தொழிலாளா்களுக்கு 2026ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் சம்பந்தமாக உப்பு உற்பத்தியாளா்கள் மற்றும் வியாபாாிகள்…

கூடலூரில் திரு அருட் பிரகாச வள்ளலார் சத்திய தருமச்சாலை ஏழாம் ஆண்டு துவக்க விழா

தேனி மாவட்டம் கூடலூர் திரு அருட் பிரகாச வள்ளலார் சத்திய தருமச்சாலை தொண்டு நிறுவனம் துவங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்று ஏழாம் ஆண்டு துவக்க விழாவை…

வாசன் கண் மருத்துவமனை சார்பில் பட்டாசு வெடிப்பதால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி

பட்டாசு வெடிக்கும்போது கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அறிவுரை – பள்ளி மாணவர்களுக்கு இலவச பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கல்! தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் கண்களுக்கு ஏற்படும்…

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக பாதுகாப்பாக விழிப்புணர்வோடு கொண்டாட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச் சங்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு துண்டு…

கடலூரில் ரூ.151.24 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள் பயன்பாட்டிற்குத் திறப்பு!

கடலூர், நவம்பர் 5: கடலூர் மாவட்டத்தில் ரூ.151.24 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்…

தூத்துக்குடியில் மளிகை, காய்கறி தொகுப்பு வாங்க குவிந்த பெண்கள் – டோக்கன் கிடைக்காததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள ரூ.200 மளிகைப் பொருட்கள் மற்றும் ரூ.100 காய்கறித் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பண்டகசாலையில் பொருட்கள்…

மணிமங்கலம் மீன் வளர்ப்பு பயிற்சி நிலையம் பராமரிப்பின்றி அவலம்! – விஷ ஜந்துக்களின் அச்சத்தில் பணியாளர்கள்

பாதுகாப்பு வலைகள் சேதம்; புதர் மண்டிக் கிடக்கும் மீன் வளர்ப்புப் பகுதி – சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், மணிமங்கலம் பகுதியில்…

பேராவூரணியில் சிபிஐ (எம்) கண்டன ஆர்ப்பாட்டம்

பேராவூரணி, நவ.05: அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய, மாநில…

பத்தாம் வகுப்பு பயலும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா

புதுவை வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வில்லியனூர் மங்கலம் தொகுதிக்குட்பட்ட அனைத்து பத்தாம் வகுப்பு பயலும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது இதில்…

பந்தி கிராமத்தில் மனம் நிறைந்த தீபாவளி : 200 பெண்களுக்கு புத்தாடை வழங்கிய குயின்ஸ் ரோட்டரி சங்கம்

கும்பகோணம்:கும்பகோணம் குயின்ஸ் ரோட்டரி சங்கத்தால் தத்தெடுக்கப்பட்ட திருச்சேறை – பந்தி கிராமத்தில் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிராம மக்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட…

சூரியநல்லூர் ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கி கௌரவிப்பு!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம். திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம், சூரியநல்லூர் கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

கீழக்கரையில் இளைஞர் அடித்துக் கொலை: சட்டத்தை கையில் எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சித் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

காயல்பட்டினம், நவ. 05: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இளைஞர் ரிஸ்வான் ஆஷிக் என்பவர் கும்பலால் கட்டி வைத்து தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாணாவரம் பகுதியில் போலீசார் தீவிர சோதனை

ராணிப்பேட்டை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் கடத்தப்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும்…

கமுதி பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக மயில்வாகனன் நியமனம்

முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர் செந்தில்குமார் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக அ. மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் செயல் அலுவலராகப்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: நெய் காணிக்கை கட்டணம் திடீர் உயர்வு – பக்தர்கள் அதிர்ச்சி!

திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து…

ஈரோடு மாவட்டத்தில் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு’ விற்பனை – மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

ஈரோடு, நவம்பர் 5: ஈரோடு மாவட்ட மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.100-க்கு…

மஞ்சகுப்பத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுற்றுலா மாளிகை-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கடலூர் புதிய சுற்றுலா மாளிகை கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார் கடலூர் மாவட்டம், மஞ்சகுப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும்…

கொழுமங்குழி ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் யோகேஸ்வரன்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கொழுமங்குழி ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் யோகேஸ்வரன்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொழுமங்குழி ஊராட்சியில்…

திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் மின்சாரப் பெட்டியில் திடீர் தீ விபத்து

திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் மின்சாரப் பெட்டியில் திடீர் தீ விபத்து – அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்; ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.…

கோவை பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அறிவுலகத்தை திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவருடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் அறிவுலகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து…

மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 400 நபர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவுட்சோர்ஸ் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்புகள் மற்றும் (வேட்டி-சட்டை, சேலை) புத்தடைகளை இன்டெக்…

வீரபாண்டியில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 2409 பயனாளிகளுக்கு ரூபாய் 1.51. கோடி மதிப்பிலான அரசு…

குண்டடம் முல்லை நகரில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நாலேகால் பவுன் தங்க…

காங்கயம் அருகே ரூ.13.95 கோடியில் தென்னை நார் தொழிற்கூடம் திறப்பு!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலிபாளையம் கிராமத்தில் ரூ.13.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அமராவதி தென்னை நார்…

தென்காசி மாவட்டத்தின் 10 வது மாவட்ட கண்காணிப்பாளராக ஸ்டாலின் பதவி ஏற்பு

தென்காசி நவம்பர் 4 – தென்காசி மாவட்டம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் தனியாக பிரிந்ததிலிருந்து மாவட்ட கண்காணிப்பாளர்களாக 9 பேர் பணியாற்றிய நிலையில்…

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி வழங்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் திருவாரூர்‌ மாவட்டம்நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ்…

செங்கோட்டை அருகே ரயில் மோதி ஆண் புலி உயிரிழப்பு- வனத்துறையினர் விசாரணை

தென்காசி, நவ. 4- தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே ரயில் மோதி 4 முதல் 5 வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மற்றும்…

இறால் வளர்ப்பு மற்றும் மாற்று வாழ்வாதாரத்தை பெருக்க மீனவர் நலத்துறை அமைச்சருக்கு மீனவர் கோரிக்கை மனு

பேராவூரணி அக் 4தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்விப் பட்டிணம்தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜுதீன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருக்கு மீனவர் கோரிக்கை…

நல்லூர் அரசு பள்ளி மாணவர் மாவட்ட அளவிலான கபாடி போட்டிக்கு தேர்வு

வேப்பூர் நவ-4 கடலூர் மாவட்ட அளவிலான கபாடி போட்டிக்கு வேப்பூர் வட்டம் நல்லூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் தேர்தெடுக்கபட்டார் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 16…

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் ஒன்றிய செயலாளர் து பாண்டியன் தலைமை தாங்கினார் திருமானூர் ஒன்றிய செயலாளர் மருதமுத்து முன்னிலை…

தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், பட்டாசுகள் வழங்கிய பாவை பவுண்டேஷன்!

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம், ஜல்லிப்பட்டி, சருத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தீபாவளி திருநாளை…

மறைந்த தாயாரின் கண்களை தானமாக வழங்கிய குடும்பத்தினர்!

குரும்பலூர், ஆலங்குடி மகாஜனம் குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த மு. சுப்புசாமி நாயுடு அவர்களின் மனைவியும், மறைந்த சு. ஞானசேகரன் மற்றும் சு. ரவிசந்திரன், சு.நாகராஜ் ஆகியோரின் தாயாருமான…

சீர்காழி காவல்துறை சார்பாக தடைபெற்ற போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல்துறை சார்பாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா…

விலைவாசி உயர்வை உடனே கட்டுப்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- கண்டன ஆர்ப்பாட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் அரிசி பருப்பு எண்ணெய் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவாச பொருட்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வாலும்…

கடத்தூர் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் தலைமையில் நேற்று கடத்தூர் பகுதியில் செயல்படும் தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு…

தவெக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கும் பொதுப்பணித்துறை-நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்கள்

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்களின் மதுரை மண்டல சங்க கூட்டம் தூத்துக்குடியில் உள்ள டி எஸ் எப் கிராண்ட் பிளாசாவில் வைத்து நடைபெற்றது. மண்டல தலைவர்…

கம்பத்தில் பட்டப்பகலில் ரேஷன் அரிசி கடத்தல்

தேனி மாவட்டம் தமிழகம் கேரளத்தை இனிக்கும் இரு மாநில எல்லையை யொட்டி அமைந்துள்ளதால், கம்பம், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக…

மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

தென் தமிழகத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவமனை உள்ளது. அரசு மருத்துவமனையின் பழைய வளாகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை…

தீபாவளியை முன்னிட்டு ஆனந்தாஸ் ஸ்வீட்ஸின் ‘பிக் தீபாவளி திருவிழா’

நவம்பர் 4 முதல் 7-ம் தேதி வரை கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிளைகளில் சிறப்பு விற்பனை!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,…

ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை-மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படை தீவிர சோதனை

நாடு முழுவதும் நவம்பர் 8ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை பொது மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். இதற்காக பட்டாசுகளை ரயில் மூலம் எடுத்துச் சென்றால்…

திருப்பத்தூரில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மதுபானங்களுக்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபானங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறையின்…

கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரி தூர்வாரும் திட்டத்தில் ரூ.19.25 கோடி நிதி முறைகேடு: வெங்கடேசன் குற்றச்சாட்டு!

அரியலூர்: அரியலூர் கோவை கிருஷ்ணா கூட்ட அரங்கில் பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள…

வால்பாறையில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ரேவா அமைப்பு ஆலோசனைக் கூட்டம்!

வால்பாறை, நவ. 3: கோவை மாவட்டம் வால்பாறையில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ரேவா அமைப்பின் வால்பாறை கிளை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார்…

உத்தமபாளையம் அருகே கல்லறை திருநாள்: முன்னோர்களின் கல்லறைகளில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் அஞ்சலி!

உத்தமபாளையம், நவ.3- உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் இறந்த தங்களது முன்னோர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் கல்லறைகளில்…

திருச்செங்கோட்டில் நாட்டின் முதல் NCC ட்ரோன் பைலட் பயிற்சிப் பள்ளி!

தலைமை இயக்குநர் விரேந்திர வாட்ஸ் தொடங்கி வைத்தார் – மாணவர்களுக்கு ட்ரோன், சைபர் செக்யூரிட்டி பயிற்சி திருச்செங்கோடு, நவ.3- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு KSR தொழில்நுட்பக் கல்லூரியில்,…

திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி நேரில் கள ஆய்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள அனேரி, ராச்சமங்களம் மற்றும் சௌடேகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து நேரடி கள ஆய்வு…

தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆவின் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

தேனி, : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், மாவட்ட கலெக்டர் வி.…

பாசன கால்வாயில் பரவிகிடக்கும் குப்பைகள், குப்பைகளை அகற்ற அப்பகு மக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம்:- நவ,2 நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அடுத்து பாச்சாதோப்பு அருகே பாசனகால்வாய் குப்பைகள் அதிக அளவில் கொட்டபடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்தாகவும், அப்பகுதி வழியே…

மேட்டூர் அருகே வீட்டில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டி சேலம் கேம்ப் பகுதியில் ஆர். சுந்தர்ராஜன் என்பவரது வீட்டில் மலைப்பாம்பு ஒன்று புகுந்திருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல்…

மாநில சைக்கிள் போலோ போட்டி: கடத்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை!

கடத்தூர்: மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டியில், கடத்தூர் கிரீன் பார்க் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு…

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் சுரண்டை ஜவகர்லால் நடுநிலைப்பள்ளி முதலிடம்!

நாட்டுப்புற நடனப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்று மாணவர்கள் சாதனை! தென்காசி மாவட்டம், சுரண்டை ஜவகர்லால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில்…

குண்டடத்தில் கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சித் திட்ட தொடக்க விழா!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வேங்கிபாளையத்தில், ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு வேளாண் மாணவர்களுக்கான கிராமப்புற வேளாண்…

துபாயில் நடைபெற்ற சர்வதேச கராத்தே, சிலம்பப் போட்டி –கோவை கார்மல் கார்டன் பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளி வென்று சாதனை!

துபாயில் நடைபெற்ற இந்தோ – துபாய் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டியில், கோவை கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் கல்லறை திருநாள்

“கல்லறை திருநாள்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களின்…

மதுரையில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு

உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாம் நாளை கல்லறை திருநாளாக கடைப்பிடிக்கின்றனர். அன்றைய நாளில் இறந்து போன தங்களுடைய மூதாதையர்கள், பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள்…

திருவொற்றியூரில் தேசிய பேரிடர் மீட்பு குழு:

திருவொற்றியூர், அக், 3- புயல் காரணமாக, பொதுமக்களை காப்பாற்றும் வகையில், திருவொற்றியூர் பகுதியில்,தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் சமீரன் பேட்டி அளித்தார். முரசு…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 373 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களிடமிருந்து 373 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.…

முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் விசயராகவனுக்கு ‘தமிழ் வேந்தர்’ விருது!

கல்பாக்கம், நவ. சென்னை ஆவடி வான்புகழ் வள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின்…

கோம்பை பேரூராட்சியின் செயல் அலுவலர் பொறுப்பேற்பு

தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சி செயல் அலுவலராக தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் பணியாற்றிய எம் அமா னுல்லா திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் இங்கு பணியாற்றிய இரா…

வேப்பூர் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்றார்

வேப்பூர் நவ- 2 கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா புதிய வட்டாட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்று கொண்டார் வேப்பூர் வட்டாட்சியராக இருந்த ராமர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு…

தனிஷ்க் ஜுவெல்லரியில் தீபாவளி சலுகைகள் மற்றும் தங்கபரிமாற்றம் திட்டம் அறிவிப்பு

கோவை டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தனிஷ்க் , வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளைப் பரிமாற்றம் செய்து புதிய…

மேகதாது அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!-பி.ஆர்.பாண்டியன்

மன்னார்குடி., நவ.02- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது..கர்நாடக முதலமைச்சர்…

கடலூரில் புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 4.0 விழிப்புணர்வுப் பேரணி – மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!

கடலூர், நவ. 03: கடலூர் மஞ்சக்குப்பம் நகர அரங்கம் அருகே, புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 4.0 விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சிபி ஆதித்யா…

கம்பம்மெட்டு சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு மெகா தூய்மைப் பணி!

எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்பு கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரள மாநில எல்லையான கம்பம்மெட்டு வரை…

புற்றுநோயாளிகளுக்கான சிறப்பு கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள அப்போலோ மருத்துவமனை சென்னை தகவல் மையத்தில்,அப்போலோ மருத்துவமனை சார்பில் புற்றுநோயாளிகளுக்கான சிறப்பு கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.…

ஒரு காலில் நின்றபடி 50 வகையான யோகாசனங்கள் செய்து கோவை மாணவி உலக சாதனை!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சுரேஷ் குமார் உஷா லட்சுமி ஆகிய தம்பதியனரின் மகள் சஞ்சனா. ஹிந்துஸ்தான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி…

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல் கூறி நிதியுதவி .

பேராவூரணி, நவ 2-தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி, கல்லாம்பிறை கிராமத்தைச் சேர்ந்தவர் சாத்தையன் (33). கூலித் தொழிலாளியான இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.…

குண்டடம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் புதிய பள்ளி ஆயத்தப் பயிற்சி மையம் தொடக்கம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றிய வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆதார அறையில் இயன்முறை மருத்துவம் (Physiotherapy) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.…

கோவையில் VBJ-யின் பிரம்மாண்ட புதிய ஷோரூம் திறப்பு

ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தென்னிந்தியா மற்றும் அமெரிக்காவில் வர்த்தக விரிவாக்கம் – 2027–28-க்குள் ரூ.5,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு கோவை: இந்தியாவின் பாரம்பரியமிக்க நகை…

அடியக்கமங்கலத்தில் மது, புகை, போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்!

திருவாரூர்., நவ.02- திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் மது, புகை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு…

வாலாஜா நகரம் தாமரைக்குளம் ஊராட்சிகளின் கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடந்தது ஊராட்சி செயலாளர் மு தமிழ்குமரன் தீர்மானங்களை…

பரவாக்கோட்டையில் பள்ளிப் பருவ நட்புக்கு 40 ஆண்டுகள் உற்சாகமாக நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

மன்னார்குடி., நவ.02- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில், 1986 முதல் 1994-ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 40-ஆம்…

பாலமுருகன் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

காயல்பட்டினம், நவ.2 தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள சோட்டையன்தோப்பு பகுதியில் பாலமுருகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ்…

சண்டன் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்

இக்கூட்டத்தில் புகையிலை தடுப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து…

போதக்காடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்

நவம்பர் 1-ஆம் தேதி இன்று உள்ளாட்சி தினமாக (Local Bodies’ Day) கொண்டாடப்படுகிறது.இன்று மாநிலத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நவம்பர்…

சின்னவேடம்பட்டி கவுமார மடாலய அரங்கில் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவையின் செயற்குழுக் கூட்டம்

கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலய அரங்கில் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி. சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,…

இலங்கை நாட்டின் மிகப்பெரிய அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் இலங்கை நாட்டின் மிகப்பெரிய அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர்…

பையரநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினமாக (Local Bodies’ Day) கொண்டாடப்படுகிறது.இன்று மாநிலத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள்…

திருச்சி பிளாட்டலிக் கிளப் சார்பில் தமிழகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் பேசும் சிறப்பு அஞ்சல் உறை கண்காட்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் தமிழகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் பேசும் சிறப்பு அஞ்சல் உறை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டெலிக் கிளப் செயலர் விஜயகுமார் தொடக்க…