சீர்காழி அருகே நில மீட்பு போராட்டம்-போலீசார் தடுத்தால் வாக்குவாதம் பரபரப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு. நில மீட்பு போராட்டம் அறிவித்திருந்த மார்க்சிஸ்ட்…

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

மதுரை மாமன்ற மாநகராட்சி கூட்டம் பொறுப்பு மேயர் நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்ளவந்த தி.மு.க கவுன்சிலர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது…

PSG IMSR மருத்துவக் கல்லூரியின் நிறுவன நாள் விழா

​கோவை: மருத்துவக் கல்வி, சுகாதாரம், ஆராய்ச்சி மற்றும் சமூகச் சேவையில் சிறந்து விளங்கும் கோவையின் முன்னணி மருத்துவ நிறுவனமான PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்…

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மேயர் எச்சரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி செப்டம்பர் மாத மாமன்றக் கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய…

மேச்சேரி காவிரி கலை அறிவியல் கல்லூரியில் பட்டிமன்றம்

மேச்சேரி,காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை முத்தமிழ்மன்றத்தில் “இன்றைய இளைய தலைமுறைக்கு சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவிரி…

போக்கு வரத்து காவல் துறையினர்களை நியமிக்க தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

காயல் பட்டிணம் ஆக -30 போக்கு வரத்து காவல் துறையினர்களை நியமிக்க தமிழக அரசுக்குமக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.…

திருபட்டினம் அரசு புதிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருபட்டினம் அரசு புதிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.…

நாகையில் ரூ.10 கோடி மதிப்பிலான 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

S.செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர் நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 500 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை…

முதல்வர் வருகையால் போக்குவரத்து மாற்றம்-காவல் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்9715328420 தாராபுரம், செப். 30: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், பாதுகாப்பு…

NPR கல்லூரியில் ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் NPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடைபெறும் 40-வது தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்…

இதய நோய்களுக்கென பிரத்யேக மருத்துவமனை

கோவையில் இதய நோய்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அவேரா இதய மருத்துவமனை, அக்டோபர் 4,ந்தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு அவேரா மருத்துவமனை…

காந்திகிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்டம்- 7 நாட்கள் சிறப்பு முகாம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் அருட்சகோ.சகாயராணி தலைமையில் தொடங்கியது.சிறப்பு விருந்தினராக கரூர் மாநகராட்சி…

தூய்மை பணியாளர்கள் நலமுகாம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கெங்குவார்பட்டி தேவதானப்பட்டி வடுகபட்டி தென்கரை தாமரைக் குளம் ஆகிய 6 பேரூராட்சிகளின் பேரூராட்சிகளின் அங்கமான பணியாளர்களான மாபெரும் தூய்மை பணியாளர்கள் நல முகாம்…

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம்-வார்டு சபா கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 80-க்கு உட்பட்ட பகுதியில் வார்டு சபா கூட்டம் மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தலைமையில்…

குப்பையில் கண்டெடுக்கப்பட்ட பணம்- உரிமையாளரிடம் ஒப்படைத்த துப்புரவு பெண்

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் அடுத்த பால்பண்ணை மாத்தூர் சென்னை மாநகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட,அப்போலோ ஆம்ஸ்ட்ராங் நகரில் துப்புரவு பெண் தொழிலாளி பிரியா என்பவர் குப்பைகளை தரம் பிரித்து…

நீரில் மூழ்கும் விபத்துகளை தடுக்கும் விழிப்புணர்வு மற்றும் போலி ஒத்திகை

மேட்டூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் தலைமை மருத்துவமனையில், நீரில் மூழ்கும் விபத்துகளை தடுக்கும் வகையிலும், அவசர காலங்களில் உயிர்களை காப்பாற்றும் முதலுதவி முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்…

தென்னிந்திய நடிகர் சங்கம் பொது குழு கூட்டம்

“தென்னிந்திய நடிகர் சங்கம் பொது குழு கூட்டம்” மதுரை நாடக நடிகர்கள் செயற்குழு காளிமுத்து, கலைமாமணி பிரசாத் ராஜேந்திரன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…

இயன்முறை மருத்துவ சிகிச்சை முகாம்

திருச்சி, உறையூர் சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் , யோகம் பிசியோதெரபி சென்டர், அமிர்தம் சமூக…

தக்களூர் அரசு தொடக்கப் பள்ளியில் அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் புதுச்சேரி மாநிலம்: காரைக்கால் தக்களூர் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து…

போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

திருச்சி, உறையூர் சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் ,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் போதைப்பழக்கத்திற்கு…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் குறித்த கருத்த ரங்கம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் எக்கோ கிளப்பு சார்பில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் வனத்துறையின் வேலை வாய்ப்புகள் என்ற…

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் மாதாந்திர உதவித்தொகை மற்றும் மூன்று சக்கர வாகனம்…

ஆல் இந்தியா ரேடியோ நகர் நடுநிலைப் பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

திருவெற்றியூர்,செ. 30- திருவெற்றியூர் அடுத்த எர்ணாவூர் ,ஆல் இந்தியா ரேடியோ நகர் உள்ள சென்னை மாநகராட்சியில் அனைத்து நடுநிலை பள்ளிகளுக்கும் புதிய மேலாண் பள்ளி மேலாண்மை குழு…

பாலியல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீது வழக்குப்பதிவு

S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர் புதுச்சேரி மாநிலம்: காரைக்கால் (தெற்கு) காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், புதுச்சேரி…

நிரவியில் தென்னை ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி

S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் புதுச்சேரி மாநிலம்: காரைக்கால் வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) சார்பில், நிரவி உழவர்…

காரைக்கால் நகராட்சி: விளம்பர பலகைகள், வளைவுகள் அமைக்க தடை

S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால்: மோசமான வானிலை மற்றும் பேரிடர் காலங்களில் விளம்பர பலகைகள் மற்றும் வளைவுகள் மூலம் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம்…

திட்டச்சேரியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

நாகப்பட்டினம்,செப்.29-நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கான இலவச…

திருப்புகலூர் ஊராட்சியில் சீரான மின்சாரம் இன்றி சிரமப்படும் 4 கிராம மக்கள்

நாகப்பட்டினம்,செப்.29-திருப்புகலூர் ஊராட்சியில் சீரான மின்சாரம் இன்றி சிரமப்படும் 4 கிராம மக்கள் மின்சாரம் நடந்த வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீரான மின்சாரம்நாகை மாவட்டம் திருமருகல்…

கோவை KPR கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் ‘HACK 2 IMPACT 2026’ தொழில்நுட்பப் போட்டி

​கோவை KPR கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் சார்பில், ‘HACK 2 IMPACT 2026 – SIH கட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

அரியலூர் செப் 29 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமை வகித்தார்…

ஓய்வூதியர்களின் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஒருநாள் தர்ணா

ஓய்வூதியர்களின் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், மதுரை மாவட்டம் சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா, அருகில் ஒருநாள் தர்ணா…

30ஆம் தேதிக்கு மேல் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படாத கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகளுக்கு அனுமதி கிடையாது

கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனராக லாரிகளுக்கு பர்மிட் ரத்தாகும் இணை இயக்குனர் தெரிவிப்பு-அனுமதி இல்லாமல் கனிம வளங்களை கொண்டு செல்லப்படும் தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை…

அமைச்சர் மதன் ராஜா தொகுதியில் குடிநீர் வரவில்லை பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்துக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் தொடர்ந்து குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்…

கோயம்புத்தூர், VGM மருத்துவமனை சார்பில் உலக இதய தின விழிப்புணர்வுப் பேரணி

இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், தடுப்பு சுகாதாரத்தை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான இதயம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்கும்…

வெள்ளக்குளம் பகுதியில் டிபிசி தற்பொழுது இயங்கவில்லை

C K RAJANCuddalore District Reporter..9488471235.. கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி தாலுக்கா ஆதிநாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்குளம் பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த டிபிசி தற்பொழுது இயங்கவில்லை.…

அதிமுக விரைவில் உடையும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கோவை திமுகவின் தலைவராக ஸ்டாலின் இருந்தாலும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு விமர்சனம்… கோவை விமான நிலையத்தில் பொதுப்பணி மற்றும்…

கூத்தாநல்லூரில் இருதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கூத்தாநல்லூர்., செப்.29.- உலக இருதய தினத்தை முன்னிட்டு கூத்தாநல்லூரில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை முன்பிருந்து தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள்…

கோவையில் உலக இருதய தினம் 2026

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோயம்புத்தூர் சார்பில் உலக இருதய தினம் 2026 – இருதய-நுரையீரல் புத்துயிர்ப்பு சிகிச்சை (Cardiopulmonary Resuscitation – CPR) விழிப்புணர்வு நிகழ்ச்சி, செப்டம்பர்…

கொத்தங்குடியில் ஒரு மாதமாக குடிநீர், மின்சார தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்:

கூத்தாநல்லூர் அருகே பரபரப்பு… கூத்தாநல்லூர்,. செப்.29- திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கொத்தங்குடி கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒரு…

வீட்டுக்குள் சிக்கிய இரண்டு வயது குழந்தை-கதவை உடைத்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு கதறி அழுத இரண்டு வயது பெண் குழந்தையை தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து…

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

டிசைன் ஓவியப்பள்ளி போத்தீஸ் நிறுவனம் ஆதரவுடன் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாதிருச்சியில் நடைபெற்றது. டிசைன் ஓவியப்பள்ளி முதல்வர் நஸ்ரத்பேகம் துவக்க…

தேனி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம்- மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

தேனி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் தமிழக முதல்வர் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தாய் மாமன்…

போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி

தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் லயன்ஸ் கிளப் திருச்சிராப்பள்ளி விஷன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, கதிர் ஒளி அறக்கட்டளை சார்பில்போதைப் பழக்கத்திற்கு…

அருப்புக்கோட்டை அருகே பரபரப்பு: தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து!

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி அருகே பயணிகள் வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்து…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 387 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்…

பேனர் வைப்பதில் ஆர்வம்-அகற்றுவதில் அலட்சியம்! பேராவூரணியில் தொடரும் அவலம்

பேராவூரணி., செப்.29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விழாக்களையொட்டி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள், நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் அகற்றப்படாமல் நீண்ட நாட்களாக அப்படியே இருப்பதால்,…

மதுரையில் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அரசு மருத்துவ மனைக்கு வந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவீன உணவு பழக்கம் குறித்த நிகழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் என் எஸ் எஸ் நாட்டு நல பணித்திட்டம் சார்பில் நவீன உணவு பழக்கமும் குடல்…

‘ஒரு பண்பாட்டின் பயணம்’காவிரிக்கரையின் தூரிகை மொழி”காபி டேபிள் புத்தகம் வெளியீட்டு விழா

திருச்சி: சிந்துவெளி8 ஆய்வு மையம் சார்பில் “ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி” காபி டேபிள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.சென்னை ரோஜா…

பாமணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி அக்டோபர் 2-ல் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு மன்னார்குடி., செப்.28- மன்னார்குடி நகராட்சியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாமணி ஆற்றில் கலப்பதை உடனடியாகத் தடுத்து, பாமணி ஆற்றை பாதுகாக்க வேண்டும்…

கருகும் சம்பா பயிர்கள்: தண்ணீர் திறக்கக்கோரி கோட்டூரில் விவசாயிகள் சாலை மறியல்

கோட்டூர்., செப். 28.- மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் குருவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சம்பா பயிர்களுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காததால்…

சமுதாய வளைகாப்பு விழா

கோவை, செப்டம்பர் 28: கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் சார்பில், கோவை வடமதுரை ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள்…

ஜெயங்கொண்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

ஜெயங்கொண்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்அரியலூர் மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் இரண்டாவது ஆண்டு பேரவை கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர்…

இந்திய தலைமை தேர்தல் அதிகாரியை கண்டித்து ஒரே இடத்தில் இரண்டு கோஷ்டியாக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

இந்திய தேர்தல் அதிகாரி கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி காலை 10 மணி அளவில் வடக்கு மாவட்ட காங்கிரஸ்…

தூத்துக்குடி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 3202குழந்தைகள். மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் திங்கட்கிழமை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய்…

துறையூரில்”தய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”துவக்கம்

துறையூர் செப்-28திருச்சி மாவட்டம் துறையூரில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை” துணை சபாநாயகர் ரவிசங்கர் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார். அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள்…

ஆலந்தூரில் குற்றவியல் நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் சாலை மறியல்

சென்னை ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள 1வது குற்றவியல் நீதித்துறை நீதிபதியின் செயல்பாடுகளை கண்டித்து ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம்…

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை கோவையில் அமைச்சர் சம்பத்குமார் துவக்கி வைத்தார்.

கோவை தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை கோவையில் அமைச்சர் சம்பத்குமார் துவக்கி வைத்தார். மதுரையில் முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,…

கனிமொழி எம்பிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

​சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் சிறப்பான…

அரியலூரில் ஏஐடியூசி ஒன்பதாவது மாநாடு

அரியலூரில் ஏஐடியூசி ஒன்பதாவது மாநாடு அரியலூர் ஜி ஆர் திருமண மன்றத்தில் சிறப்பாக நடந்தது தோழர் பாலகிருஷ்ணன் நினைவறங்கத்தில் மாவட்ட துணை தலைவர் ஆர் தனசிங் தலைமை…

கோவையில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம் கோவை மண்டலக் கூட்டம்-முன்னால் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம் கோவை மண்டலக் கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சீமா அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார்…

பாலம்மாபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் அமைந்துள்ள பாலம்மாபுரத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இம்முகாமை பதினோராவது வார்டு மாமன்ற…

விடுமுறை தினங்களில் கடலில் குளிக்கச் சென்று உயிரிழந்த கல்லூரி மாணவர்

திருவொற்றியூர் எண்ணூர் கடற்கரையில் தொடர் கதையாகி விட்ட உயிரிழப்புகள் கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு கரை ஒதுங்கிய பிரேதத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு…

இடைத்தேர்தலில் முதலமைச்சருக்கு நல்ல பெயர் உண்டு- கார்த்திக் சிதம்பரம் பேட்டி.

செங்குன்றம் செய்தியாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் 81 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாதவரம் மூலக்கடை அருகே ரத்ததான முகாமை…

தண்ணீர் பற்றாக்குறையால் வலங்கைமானில் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு

ஏக்கருக்கு ஒரு மூட்டை நெல் கூட கிடைக்காத நிலை: விவசாயிகள் நிவாரணம் கோரிக்கை வலங்கைமான்., செப்.28- மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு உரிய காலத்தில் போதுமான…

மன்னார்குடியில் மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

மன்னார்குடி., செப்.28- மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சீனிவாச ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சங்கத்…

10 லட்சம் பனை விதைகள்… திருவாரூரில் பசுமை நடவடிக்கைக்கு தொடக்கம்!

கூத்தாநல்லூர் அருகே கோரையாற்றில் விதைக்கப்பட்ட பனை விதைகள்… கூத்தாநல்லூர்., செப்.28- திருவாரூர் மாவட்டத்தை பசுமை வளம் மிக்க மாவட்டமாக மாற்றும் நோக்கில்,10 லட்சம் பனை விதைகள் நடும்…

பாமணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக விவசாயிகள் புகார்

சம்பா சாகுபடி தொடங்கிய நிலையில் பாசன நீரின் தரம் குறித்து கவலை மன்னார்குடி., செப்.28- மன்னார்குடி பகுதியில் விவசாயப் பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பாமணி ஆற்றில்…

சுற்றுச்சூழலைப் பேணிக் காக்க குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகையாகத் தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் லயன்ஸ் கிளப் திருச்சிராப்பள்ளி விஷன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சுற்றுப்புற சூழலை காக்க குப்பைகளை,…

“நல்லதோர் வீணை செய்தே” சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி லட்சியம் படைப்பாளர் களம் சார்பில்“நல்லதோர் வீணை செய்தே சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.லட்சியம் படைப்பாளர் களம் நிறுவனர் முனைவர் சதாசிவம் தலைமை வகித்தார். திருச்சி…

கோவையில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் ‘எமர்ஜ் 2026’ வர்த்தக மாநாடு

கோவையில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் ‘எமர்ஜ் 2026’ வர்த்தக மாநாடு இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து தொழில், வர்த்தக வல்லுநர்கள் கருத்து – பல்வேறு துறைகளைச் சேர்ந்த…

அரியலூரில் நாங்க எம்ஜிஆர் ஆளுங்க உறுப்பினர்கள் ஒன்று கூடும் விழா

அரியலூரில் நாங்க எம்ஜிஆர் ஆளுங்க உறுப்பினர்கள் ஒன்று கூடும் விழா அரியலூர் முருகன் திருமண மண்டபத்தில் நாங்க எம்ஜிஆர் ஆளுங்க என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஒன்று கூடும்…

துரோகம் செய்த வேட்பாளரைக் கேள்வி கேட்கும் மக்கள் மீது வழக்குப் போடுவதா? – விஜய்க்கு இபிஎஸ் கண்டனம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 துரோகம் செய்த வேட்பாளரைக் கேள்வி கேட்கும் மக்கள் மீது வழக்குப் போடுவதா? – விஜய்க்கு இபிஎஸ் கண்டனம். தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி…

பெரம்பை லட்சுமி நாராயண சுவாமி – வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமை விழா

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி – வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் 2-ஆம் சனிக்கிழமையை…

கோவையில் அன்றும் இன்றும்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா

​கோவை:​கோவை கணபதி, மணியகாரன்பாளையம் பகுதியில் மக்கள் தொண்டன் இரா. மாணிக்கவாசகம் பதிப்பகத்தின் சார்பில், திரு. மு. கிருஷ்ணசாமி (Ex. MC) அவர்கள் எழுதிய 10-வது நூலான “கோவை…

என்.எஸ்.எஸ் சார்பில் டெங்கு விழிப்புணர்வு-கண் பரிசோதனை முகாம்

முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர்.செந்தில்குமார் என்.எஸ்.எஸ் சார்பில் டெங்கு விழிப்புணர்வு-கண் பரிசோதனை முகாம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் கண்பரிசோதனை மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம்…

தவெக பொதுக்கூட்ட செலவு கணக்குகளை வேட்பாளர் கணக்கில் வைக்க வேண்டும்- திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு.

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அருகே தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து தேர்தல் நடத்தை விதிமுறை மீறி 45 ஏக்கர்…

கோவையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான்

இதயக் குறைபாடுகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் 4-வது ஆண்டாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ விழிப்புணர்வு…

கோவையில் நடைபெற்ற பல்ஸ் ஹார்ட்டத்தான் 2026- 2 ஆயிரத்துக்கும் ரேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற பல்ஸ் ஹார்ட்டத்தான் 2026-2 ஆயிரத்துக்கும் ரேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி மாவட்டம் 3206 மற்றும் எஸ்.பி.டி.…

தென்னிந்திய நடிகர் சங்கம் பொது குழு கூட்டம்

“தென்னிந்திய நடிகர் சங்கம் பொது குழு கூட்டம்” மதுரை நாடக நடிகர்கள் செயற்குழு காளிமுத்து, கலைமாமணி பிரசாத் ராஜேந்திரன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…

தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையும் இயங்கிய அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள்

தேனி மாவட்டம் தேனி போடிநாயக்கனூர் கம்பம் சின்னமனூர் கூடலூர் போன்ற நகர்ப்புறங்களிலும் இது போலே அனைத்து கிராமப்புறங்களிலும் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா…

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் கண்காணிப்பு பணி ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் இயக்குநர்உதவி இயக்குநர் அறிவுரையின்படி 15 வார்டு பகுதிகளிலும் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக வடிகால்கள் நல்லமுறை…

நடுக்கல்லூர் பள்ளியில் NSS மற்றும் மை பாரத் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

நடுக்கல்லூர்: நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS மற்றும் மை பாரத் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் தவசுமுத்து, PTA…

சத்துணவு திட்டத்தில் முட்டை நிறுத்தம் நிர்வாகத் திறனற்ற தவெக அரசுக்கு-கீதாஜீவன் கடும் கண்டனம்

சத்துணவு திட்டத்தில் முட்டை நிறுத்தம் நிர்வாகத் திறனற்ற தவெக அரசுக்கு முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம் தூத்துக்குடி வடக்கு…

மகேந்திரா தொழில்நுட்ப தனியார் கல்லூரியில் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திரா தொழில்நுட்ப தனியார் கல்லூரியில் எதிர்கால தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கிற்கு மகேந்திரா…

புதுச்சேரி மாநில சாராயம் கடத்திய 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேல்குமாரமங்கலம் பாலம் அருகே மதுவிலக்கு தொடர்பாக பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் தீபா மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது…

புதுச்சேரியில் மீண்டும் கொலை-கோபாலன்கடை பகுதியில் இளம்பெண் வெட்டி படுகொலை

புதுச்சேரி: கோபாலன்கடை பகுதியில் ஜெயஸ்ரீ என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள்…

முதலமைச்சர் கோப்பைக்கான மதுரை மாவட்ட அளவில் மாற்று திறனாளிகளுக்கான தடகளப் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை மாவட்டத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாற்று திறனாளி களுக்கான தடகளப் போட்டியில் 100 மீ, குண்டறிதல் மற்றும்…

சிபிஎஸ்இ தேசிய வில்வித்தைப் போட்டியில் யுவபாரதி பள்ளி மாணவிகள் அசத்தல்

கோயம்புத்தூர்,சிபிஎஸ்இ சார்பில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில், கோயம்புத்தூர் யுவபாரதி பப்ளிக் பள்ளி மாணவிகள் சிறப்பான சாதனைகளைப் படைத்து பள்ளிக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும்…

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவொற்றியூர் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கப்பட்டது. பிறந்த குழந்தைகளுக்கான செல்வ மகள் மற்றும்…

கோவையில் இன்னோவிஷன் அறிவியல் திறன் போட்டி

கோவையில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற ‘இன்னோவிஷன் அறிவியல் திறன் போட்டி எம்.ஐ.டி.முன்னால் மாணவர்கள் சங்கத்தின் கோவை கிளை சார்பாக நடைபெற்ற இதில்…

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்

முதுகுளத்தூர் செப்27:முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் தொடக்கவிழாவும், மரக்கன்று நடும் விழாவும் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் காலாண்டு விடுமுறையில் அரசு, அரசு…

கோவை வி.எல்.பி.கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்கும் ஆச்சார்யா விருதுகள் வழங்கும் விழா

கல்வித் துறைக்கு ஆசிரியர்கள் ஆற்றி வரும் அரும் பணியைப் பாராட்டும் வகையில்,கோவைபுதூர் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,ஆச்சார்யா விருது வழங்கும் விழா நடைபெற்றது… கல்லூரியின்…

தாராபுரத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் -அமைச்சர் அருண் ராஜ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மருதூர் கிராமத்தில் நடைபெற்ற 10பஞ்சாயத்துக்களை சேர்ந்த பாசன நீர் கோரும் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றபின். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு…

இளமையின் விளையாட்டு முதுமையில் மகிழ்ச்சியை தரும்- மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாணவர்கள் ரோல் பால் விளையாடுவதற்காக மைதானம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை பூங்காவில் அதற்கான இடத்தினையும், கூடைப்பந்து மைதானத்தில்…

ஆரம்பாக்கம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் விழா

கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் யாதும் ஊரே அமைப்பின் சார்பில் பசுமையை வளர்க்கும் விதமாக பல்வேறு முன்னெடுப்புப் பணிகளை மேற்கொண்டு செய்து வருகிறது அதன்படி திருக்கழுக்குன்றம்…

மதுரை அரசு பள்ளியில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தேர்தல்

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. பார்வையாளராக…

பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு கல்லீரல் பயன்பாட்டிற்கான சிறந்த செயல்பாட்டு விருது வழங்கி கௌரவம்!

கோயம்புத்தூர்:முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ், 2025-ஆம் ஆண்டில் உயிரிழந்தோர் உறுப்பு தான திட்டத்தில் (Deceased Donor Programme) சிறப்பாகச் செயல்பட்டு, பெறப்பட்ட கல்லீரலைச்…

திருவொற்றியூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

திருவெற்றியூர் செப் 26 காங்கிரஸ் கட்சி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக அரசு…

தலித் விடுதலை இயக்கம் சார்பில் இட ஒதுகீடும் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பூனா ஒப்பந்த நாளில் கரூர் ரவீஷ் அரங்கத்தில் இடஒதுகீடும் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தலித் விடுதலை இயக்கம் சார்பில்…