பக்தர்களின் பாதுகாப்பு- ஹைடெக் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…