புற்றுநோயாளிகளுக்கான சிறப்பு கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள அப்போலோ மருத்துவமனை சென்னை தகவல் மையத்தில்,அப்போலோ மருத்துவமனை சார்பில் புற்றுநோயாளிகளுக்கான சிறப்பு கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.…

ஒரு காலில் நின்றபடி 50 வகையான யோகாசனங்கள் செய்து கோவை மாணவி உலக சாதனை!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சுரேஷ் குமார் உஷா லட்சுமி ஆகிய தம்பதியனரின் மகள் சஞ்சனா. ஹிந்துஸ்தான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி…

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல் கூறி நிதியுதவி .

பேராவூரணி, நவ 2-தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி, கல்லாம்பிறை கிராமத்தைச் சேர்ந்தவர் சாத்தையன் (33). கூலித் தொழிலாளியான இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.…

குண்டடம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் புதிய பள்ளி ஆயத்தப் பயிற்சி மையம் தொடக்கம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றிய வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆதார அறையில் இயன்முறை மருத்துவம் (Physiotherapy) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.…

கோவையில் VBJ-யின் பிரம்மாண்ட புதிய ஷோரூம் திறப்பு

ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தென்னிந்தியா மற்றும் அமெரிக்காவில் வர்த்தக விரிவாக்கம் – 2027–28-க்குள் ரூ.5,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு கோவை: இந்தியாவின் பாரம்பரியமிக்க நகை…

அடியக்கமங்கலத்தில் மது, புகை, போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்!

திருவாரூர்., நவ.02- திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் மது, புகை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு…

வாலாஜா நகரம் தாமரைக்குளம் ஊராட்சிகளின் கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடந்தது ஊராட்சி செயலாளர் மு தமிழ்குமரன் தீர்மானங்களை…

பரவாக்கோட்டையில் பள்ளிப் பருவ நட்புக்கு 40 ஆண்டுகள் உற்சாகமாக நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

மன்னார்குடி., நவ.02- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில், 1986 முதல் 1994-ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 40-ஆம்…

பாலமுருகன் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

காயல்பட்டினம், நவ.2 தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள சோட்டையன்தோப்பு பகுதியில் பாலமுருகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ்…

சண்டன் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்

இக்கூட்டத்தில் புகையிலை தடுப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து…

போதக்காடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்

நவம்பர் 1-ஆம் தேதி இன்று உள்ளாட்சி தினமாக (Local Bodies’ Day) கொண்டாடப்படுகிறது.இன்று மாநிலத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நவம்பர்…

சின்னவேடம்பட்டி கவுமார மடாலய அரங்கில் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவையின் செயற்குழுக் கூட்டம்

கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலய அரங்கில் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி. சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,…

இலங்கை நாட்டின் மிகப்பெரிய அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் இலங்கை நாட்டின் மிகப்பெரிய அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர்…

பையரநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினமாக (Local Bodies’ Day) கொண்டாடப்படுகிறது.இன்று மாநிலத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள்…

திருச்சி பிளாட்டலிக் கிளப் சார்பில் தமிழகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் பேசும் சிறப்பு அஞ்சல் உறை கண்காட்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் தமிழகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் பேசும் சிறப்பு அஞ்சல் உறை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டெலிக் கிளப் செயலர் விஜயகுமார் தொடக்க…

பொம்மிடி துறிஞ்சிப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் நவம்பர் 1-ஆம் தேதி இன்று உள்ளாட்சி தினமாக (Local Bodies’ Day) கொண்டாடப்படுகிறது.இன்று மாநிலத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை…

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்!

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 37 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. மறவபட்டி மற்றும் தெத்தூர் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக்…

பாரம்பரிய வீரக்கலைகளைப் பாதுகாத்து வரும் சிலம்பப் பயிற்சியாளர் சண்முகசுந்தரத்திற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு!

1982 முதல் இளைஞர்களுக்குப் பயிற்சி – தந்தை வழியில் மகனும் வீரக்கலையில் சாதனை! திருச்சி: தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலைகளான சிலம்பம் உள்ளிட்ட வீரக்கலைகளைப் போற்றிப் பாதுகாத்து, அடுத்த…

கம்பம் உழவர் சந்தையில் இயற்கை காய்கறி அங்காடி திறந்து வைத்த கம்பம் எம்.எல்.ஏ.

தேனி மாவட்டம் கம்பம் உழவர் சந்தையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்காகத் தனியாக அமைக்கப்பட்ட இயற்கை காய்கறி அங்காடியை கம்பம் சட்டமன்ற…

பேராவூரணியில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி உதவித்தொகை திட்டத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

பேராவூரணி, நவ- 1 –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி உதவித்தொகை திட்டத்திற்கான (NMMS) தேர்வு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் தஞ்சாவூர்…

தென்காசி மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: 70 ஆய்வுகள் சமர்ப்பிப்பு

தென்காசி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்திய 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் தென்காசி மாவட்ட மாநாடு, இலஞ்சி டேணியல்…

குண்டடம் கெத்தல் ரேவ் பகுதியில் கிராம சபைக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் கெத்தல் ரேவ் ஊராட்சிப் பகுதியில் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து…

திருமண விழாவில் நேரில் வாழ்த்து!

நடிகையும், அரசியல் பிரமுகரும், சமூக சேவகியுமான பொன்னி அவர்களின் பேத்தி மணமகள் பி. செல்வலெட்சுமி – மணமகன் கே. நாராயணமூர்த்தி ஆகியோரின் திருமண விழா சிறப்பாக நடைபெற்றது.…

கடைகளில் பெயர் பலகைகள்; தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்-வள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தில் தீர்மானம்

கல்பாக்கம் நவ 1சென்னை ஆவடியில் இயங்கி வரும் வான்புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா குறள் நெறி நல்லாசிரியர்…

குமரி இணைப்பு நாள்: மார்ஷல் நேசமணி திருவுருவப்படத்திற்கு எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை!

சென்னை, நவம்பர் 1: தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நவம்பர் 1-ஆம் தேதி, 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதுடன், கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட வரலாற்றுச்…

காரைக்கால் கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்க 22,000 பனை விதைகள் விதைக்கும் திட்டம் தொடக்கம்!

காரைக்கால்மேடு மீனவக் கிராமத்தில் முதற்கட்டப் பணி தொடங்கியது – 11 மீனவக் கிராமங்களில் செயல்படுத்தத் திட்டம் காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் கடல்…

திருமங்கலக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணம், நவ. 1- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், வருகிற நவம்பர் 17-ந் தேதி சென்னையில்…

ஆலங்குளம் வடகிழக்கு ஒன்றியத்தில் தேவர் ஜெயந்தி விழா

தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலங்குளம் வடகிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துமலை மற்றும் தட்டப்பாறை கிராமங்களில், ஒன்றிய செயலாளர் வேல்ராஜ் தலைமையில், தட்டாப்பாறை கிளைக்…

ஊத்துமலையில் பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஜெயந்தி விழா

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில்பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஜெயந்தி விழா முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தென்காசி மாவட்ட சார்பில் ஊத்துமலையில்…

காஞ்சிபுரத்தில் சி.எம். வீரமணி திருவுருவப் படத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் மரியாதை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட பொருளாளர் வீ. வள்ளிநாயகம் அவர்களின் தந்தை சி.எம். வீரமணி அவர்களின்…

கோவை சிஎஸ்ஐ திருமண்டல பெண்கள் ஐக்கியம் சார்பாக நடைபெற்ற அமைதி பேரணி

கோவையில் சிஎஸ்ஐ திருமண்டல பெண்கள் ஐக்கியம் சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பெண்களின் ஆன்மிக வளர்ச்சி, ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும்…

சேரன் மெட்ரிக் பள்ளியில் 44-வது ஆண்டு விளையாட்டு விழா கோலாகலம்!

கரூர்: கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 44-வது ஆண்டு விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கே. பாண்டியன்…

133 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று உலக சாதனை – ‘தமிழ் பரதரத்தின சிகரம்’ நிகழ்ச்சி கோலாகலம்!

சென்னை, காவாங்கரை: சென்னை காவாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு கலை நிகழ்ச்சி அமைப்பு சார்பில் ‘தமிழ் பரதரத்தின சிகரம்’ என்ற தலைப்பில் உலக சாதனை…

புதுச்சேரியில் ஜனநாயக விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுச்சேரியில் உள்ள DR KIMS Competitive Aspirants Academy-யின் Academic கல்லூரியில், யுவா சம்பர்க் (Yuva Sampark) சார்பில் “ஜனநாயகத்தைக் காப்போம்! கும்பல் ஆதிக்கத்தை வேரறுப்போம்!” என்ற…

சிறு, குறு சமூகங்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநிலத் தலைவர் கே.பி. மணிபாபா கோரிக்கை!

அரியலூர்: தமிழகத்தில் வண்ணார் உள்ளிட்ட சிறு, குறு சமூகங்களை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநிலத் தலைவர் கே.பி.…

கரூர் அப்போலோ மருத்துவமனையில் பிரத்யேக பக்கவாத சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

மூன்று படுக்கைகளுடன் புதிய வசதி – விரைவான சிகிச்சை, மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் கரூர்: கரூர் மாவட்டத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில், கரூர்…

லட்சுமிபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி நேரில்…

கல்விக்கடன் முகாமில் மாணவர்களுக்கு ரூ.11.56 கோடி மதிப்பீட்டில் கடனுதவி

கடலூர், மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை கல்லூரியில் மாவட்ட நிருவாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி…

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கால்பந்து தொடர்!

​கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் மைதானத்தில், ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கால்பந்து சங்கம் இணைந்து நடத்திய…

செங்கிப்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு நல்லொழுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி .

பேராவூரணி. அக் 31தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள இலவச கற்றல் மையத்தில், சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு “நல்லொழுக்கம்…

ஈரோடு கே கே நகர் பகுதியில் முதல்வர் பதிப்பகம் திறப்பு விழா

ஈரோடுஈரோடு கே கே நகர் பகுதியில் முதல்வர் பதிப்பகம் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உடன்…

தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி மாாக்கன்டேயன் எம்.எல்.ஏ பங்கேற்புதூத்துக்குடி வடக்கு…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம்

கும்பகோணம். அக்.31- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், போதைப் பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. கும்பகோணம்…

கூவத்தூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

கல்பாக்கம் அக் 31செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் 17 இலட்சம் செலவில் புதிய அங்கன் வாடி மைய கட்டடம்…

கோவை பி.எஸ்.ஜி பிசியோதெரபி கல்லூரியின் நிறுவன நாள் விழா

கோவை பி.எஸ்.ஜி பிசியோதெரபி கல்லூரியின் நிறுவன நாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்! பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் சாரிட்டிஸ் அமைப்பின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி பிசியோதெரபி கல்லூரியின்…

தீபாவளிக்கு முன்பாக 3% அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்!

தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை மதுரை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் 1.7.2026 முதல் கூடுதலாக…

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை விழா – பங்கேற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ்கள் வழங்கினார்!

கடலூர், அக். 30: கடலூர் மாவட்டம், இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மாணவிகளுக்கு…

வில்லியனூர் அரசு ஆண்கள் தொடக்கப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் – மாணவர்களின் திறமைகள் வெளிப்பாடு!

புதுச்சேரி, வில்லியனூர்: புதுவை வில்லியனூரில் உள்ள தியாகி அ. முத்துக்குமாரசுவாமி அரசு ஆண்கள் தொடக்கப் பள்ளியில் நேற்றும் இன்றும் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.…

திருவாரூர் சுந்தர விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவாரூர் சுந்தரவிளாகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று (அக். 29) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.விநாயகப் பெருமானுக்கு உகந்த…

தாமரை அட்வான்ஸ்டு மறுவாழ்வு மையம் திறப்பு விழா.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், அக்- 29. தஞ்சாவூர் பிரம்மாண்டமாக தாமரை அட்வான்ஸ்டு ரீஹேப் சென்டர் துவங்கி உள்ளது. நரம்பியல் மறுவாழ்வு எலும்பு…

எதிர்காலத்திற்கான அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் அக்- 30. தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)…

வில்லியனூரில் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஆரோக்கியமான வாழ்க்கை விழிப்புணர்வுப் பேரணி!

வில்லியனூர்: புதுச்சேரி வில்லியனூர் திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற “போதி கேம்பஸ் – ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தலைப்பிலான விழிப்புணர்வுப்…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற ஆண்டு விழா

“நகைச்சுவை மன்ற ஆண்டு விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் நகைச்சுவை மன்ற தலைவர் செயலர் பட்டிமன்ற நடுவரும், நடிகரும்,…

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதைதூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119வது…

அரியலூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

அரியலூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்றது மாவட்ட தலைவர் எம். வேல்முருகன் தலைமை தாங்கினார் மாவட்ட துணைத்தலைவர்…

கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் ‘ஹால்ட் ஆர்த்ரைட்டிஸ் 2026’ நிகழ்ச்சி

விஜிஎம் மருத்துவமனை சார்பில் ‘ஹால்ட் ஆர்த்ரைட்டிஸ் 2026’ நிகழ்ச்சி-மூட்டுவாத விழிப்புணர்வுக்காக கோவையிள் பங்கேற்புல் நடைப்பேரணி: 1000-க்கும்மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு உலக மூட்டுவாத தினத்தை முன்னிட்டு, மூட்டுவாதம் குறித்த…

கிருஷ்ணராயபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரம் வீரராக்கியத்தில் அமைந்துள்ள சுவாதி திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை…

இந்தியா – துபாய் சர்வதேச கராத்தே, சிலம்பப் போட்டி: கோவை ஜே.கே.டி.சி. அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம்!

9 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கோவை: இந்தியா – துபாய் சர்வதேச கராத்தே…

தூத்துக்குடி உப்பாற்று ஓடை – முத்தையாபுரம் பகுதியில் விபத்துகளைத் தடுக்க மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை!

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை முதல் முத்தையாபுரம் வரை தொடர் விபத்துகள் ஏற்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு…

தமிழகத்தில் மசூதிகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல் காயல்பட்டினம், அக். 29: சென்னை கோடம்பாக்கம் ஹமீதியா மசூதி மற்றும் கோயம்பேடு ஜெய் நகரில்…

கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து பணம் திருட்டு: 12 மணி நேரத்தில் ஒருவர் கைது

தென்காசி, அக். 29: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற சம்பவத்தில், 12 மணி நேரத்திற்குள் ஒருவரைப்…

தென்காசியில் இரவு நேரங்களில் போக்குவரத்தை சரி செய்யும் தன்னார்வலர்கள்

தென்காசி அக்டோபர்-29- தென்காசி மாவட்டம் தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிகப்படியான வியாபார நிறுவனங்கள் உள்ளதாலும் இது சுற்றுலா மாவட்டம் என்பதாலும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தென்காசி…

ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தீபாவளி நல உதவிகள் – கவுன்சிலர் நா. செந்தில்குமார் வழங்கினார்

ஈரோடு, அக்டோபர் ஈரோடு மாநகராட்சி 36-வது வார்டு கவுன்சிலரும், வரி மற்றும் மேல்முறையீட்டுக் குழு மற்றும் பணிகள் நிலைக்குழு உறுப்பினருமான பழனியப்பா நா. செந்தில்குமார், ஆண்டுதோறும் தீபாவளி…

தீபத் திருநாளை முன்னிட்டு “தீ விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம்!

திருச்சி மாவட்டம் விபத்து தடுப்பு சேவையாளர் ஸ்ரீனிவாச பிரசாத் தீபத்திருநாளை முன்னிட்டு தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் திருச்சிராப்பள்ளி முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை…

கோயம்புத்தூரில் ‘ரோட்டரி யுனைட் வனம்’ திட்டம் தொடக்கம்

சிறுதுளி அமைப்பு, 2003 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூரில் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் புனரமைப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு…

மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு!

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கழகப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் சரத்குமார், தென்னரசு ஆகியோர் திறந்து…

அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவர் ஆர்…

தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் விழா!

தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடும் வகையில், தீ விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் “தீ விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பாரம்பரிய உணவு முறைகள் குறித்த செய்முறைப் பயிற்சி!

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், சமூக நலத்துறை சார்பில், “TRADITIONAL CUISINE – தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பை மேம்படுத்தும் பாரம்பரிய…

தவெக அரசை கண்டித்து தூத்துக்குடியில் வரும் 31ம் தேதி மகளிா் அணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்-முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி சட்ட ஒழுங்கு சீர்கேடு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஓருங்கிணைந்த தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில்…

கோவை லூலு மாலில் பிரம்மாண்ட தீபாவளித் திருவிழா துவக்கம்

​கோவை மக்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று விளங்கும் லூலு மாலில், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் ‘பிளாட் 50%’ பிரம்மாண்ட தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிச்…

ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திராவில் மீட்பு!

ராணிப்பேட்டை, செய்தியாளர் வெங்கடேசன்: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கம் நகர் பகுதியில், பெற்றோருடன் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தை…

அரூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி!

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன் கற்பக மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக சட்டப்பேரவை…

திருப்பத்தூர் புதூர்நாடு மலைக் கிராமங்களில் கலால் பிரிவு டிஐஜி மூர்த்தி ஆய்வு!

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஐஜி மூர்த்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.மேலும் புதூர்நாடு பகுதியில் நேற்று தொடங்கிய இந்த…

தேனியில் ஊட்டச்சத்து மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி!

மாவட்ட ஆட்சியர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் – 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்பு தேனி: தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள்…

கும்பகோணத்தில் ‘ரோலா பேஷன்’ ஆண்கள் ஆடை விற்பனையகம் திறப்பு

கும்பகோணம்,அக்.28- கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரில்,புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அல் அய்ன் பிளாசாவில் ‘ரோலா பேஷன் மென்ஸ்வேர்’ ஆண்கள் ஆடை விற்பனையகம் திறக்கப்பட்டது. திறப்பு…

லட்சிய ஜனநாயகக் கட்சி பேராவூரணி தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

பேராவூரணி, அக்.28 லட்சிய ஜனநாயகக் கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் தனியார் விழா அரங்கில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு…

கோவையில் பிரேமம் ஆபரணத்தின் தீபாவளி சிறப்புக் கண்காட்சி

கோவை – பிரமிக்க வைக்கும் 1,300-க்கும் மேற்பட்ட சேலை ரகங்கள்.. கோவையில் ‘பிரேமம் ஆபரணம்’ என்ற புதிய நகைப் பிரிவின் அறிமுகம் மற்றும் தீபாவளி சிறப்புச் சேலைகள்…

கொட்டும் மழையிலும் தூய்மைப் பணியில் ஈடுபடும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மழைக்கோட், போர்வை, பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு தாம்பரம்: வடகிழக்குப் பருவமழையால் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், பொதுமக்களின்…

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 50க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோடியுள்ளனர் -கனிமொழி எம்.பி சாடல்

தூத்துக்குடி மாவட்டம் மஞ்சள் நீர்க்காயலில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

முதல்வர் கோப்பைக்கான ஆண்கள் எறிபந்து போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை

மதுரை பசுமலையில் செயல்படும் RISE -ரவி சிறப்புக் கல்வி நிறுவனம் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான எறி பந்து போட்டியில் கலந்து கொண்டு…

கம்பம் மெட்டு மலைச்சாலையில் எம்.எல்.ஏ. ஆய்வு

கம்பம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் கார்த்திகை மாதத்தில் தொடங்க உள்ளதை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கம்பம் மெட்டு…

வெப்பாலம்பட்டியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், வெப்பாலம்பட்டி: ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் வெப்பாலம்பட்டி கிளை சார்பில் இன்று ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதான…

தமுமுக மாநிலச் செயலாளராக குணிசை சாகுல் ஹமீது தேர்வு!

தமிழ்நாடுதமுமுக மாநிலச் செயலாளராக குணிசை சாகுல் ஹமீது தேர்வு!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) மாநிலச் செயலாளராக, கோவையில் நீண்டகாலமாக தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில்…

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 515 மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்திற்கு…

மதுரையில் கிறிஸ்தவ ஆலயங்களில் ஜெபமாலை பிரார்த்தனை

கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தை மாதாவுக்கு உகந்த மாதமாக கடை பிடித்து வருகின்றனர். இந் நாட்களில் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும், கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலும்…

ஆசிய சதுரங்கப் போட்டியில் 4 பதக்கங்கள்- திருப்பத்தூர் வீராங்கனை யாஷினிக்குப் பாராட்டு

திருப்பத்தூர்: ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற திருப்பத்தூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை யாஷினிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பன்னாட்டு…

மதுரை ஓம் டியூஷன் சென்டரின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கோலாகலக் கொண்டாட்டம்!

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் சாலையில் அமைந்துள்ள ஓம் டியூஷன் சென்டரின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஓம் டியூஷன் சென்டரின்…

மேட்டுப்பாளையத்தில் நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறப்பு!

மேட்டுப்பாளையத்தில் நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறப்பு! மின்சார மூன்று சக்கர வாகன விற்பனையை விரிவுபடுத்தும் வகையில், நவ்ரங் நிறுவனத்தின் புதிய…

கம்பம் பள்ளத்தாக்கு விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றக்கூடாது கம்பம் எம்எல்ஏ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் விளைநிலங்களை வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம்…

சாலை ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் மனு!

நாமக்கல், அக். 27: குமாரபாளையம் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பாட்டுச் சாலையை மீட்டுத் தர வலியுறுத்தி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுபாலனிடம் மனு அளித்தனர்.…

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்- அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

கோவை தேனியில் சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் 4 பேர் கைது – பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து சிறைத்துறை டிஜிபி தலைமையில் ஆய்வு: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி……

மேட்டூரில் தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி!

மேட்டூர், அக்டோபர் 27, சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுக்கவும் மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு…

வடலூரில் தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறு – பண்ருட்டி சாலையில் கடும் நெரிசல் – பொதுமக்கள் அவதி!

வடலூர், அக். 27: கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில், கிருஷ்ணா பேக்கரி எதிரில் தனியார் பேருந்துகள் டைமிங் பிரச்சினை காரணமாக சாலையில் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொள்ளும்…

ஈரோட்டில் காங்கிரஸ் எழுச்சி – 5 மாவட்டங்கள் இணைந்து நடத்திய “வாக்கை காப்போம் தேசத்தை காப்போம்” நிகழ்ச்சி.!

ஈரோடு:ஈரோடு மாநகர், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய 5 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து “வாக்கை காப்போம் தேசத்தை காப்போம்”…

வடலூரில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பு

வடலூர், அக்.27: கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள…

கண்ணன்ஸ் காபி நிறுவனத்தின் தீபாவளி கொண்டாட்டம்: பணியாளர்களுக்குப் பாராட்டு

கண்ணன்ஸ் காபி நிறுவனத்தின் தீபாவளி 2026 கொண்டாட்டம், நிறுவனப் பணியாளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் பணியாளர்களைக் கவுரவித்ததுடன், சமூகப்…

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா சோத்துப்பாறை அணை மற்றும் இதன் அருகில் உள்ள அகமது ஊராட்சி பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கன மழையாக தொடர்ந்து பெய்து…

அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம் முப்பெரும் விழா

அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த நாள் விழா முன்னாள் ஜனாதிபதி ஏபிஜெ அப்துல்கலாம்…

வன வேங்கை கட்சி சார்பில் குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

வன வேங்கை கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு நாமக்கல், அக். 26: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட…